For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017 பிறந்த குழந்தை புகைப்பட போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற ஆற்றல் மிக்க புகைப்பட தொகுப்பு!

இங்கு விற்பனைக்கற்ற 2017 பிறந்த குழந்தை புகைப்பட போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற ஆற்றல் மிக்க புகைப்பட தொகுப்பு பகிரப்பட்டுள்ளது.

|

நடப்பாண்டிற்கான 2017 பிறந்த குழந்தைகளை புடைப்படம் எடுக்கும் சர்வதேச புகைப்பட அமைப்பை சேர்ந்த புகைப்பட கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியின் முடிவு மற்றும் வெற்றிப்பெற்றவர்களுடைய புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இப்போட்டியில் பங்குபெற்ற படங்கள் வியப்பையும், தாய்மைக்கு மதிப்பும், மரியாதையை அளிக்கக் கூடியதாகவும் திகழ்ந்தன. மொத்தத்தில் பிரசவத்தின் போது வலி, உணர்ச்சி வெளிப்பாடு என ஒரு பெண் எதிர்கொள்ளும் சூழலை 100% எடுத்துக் காட்டுபவையாக அமைந்திருந்தது இந்த புகைப்படங்கள்.

இந்த போட்டி குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள IAPBB

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Powerful NSFW Photos From The 2017 Birth Photo Competition Prove That Moms Are Badass

Powerful NSFW Photos From The 2017 Birth Photo Competition Prove That Moms Are Badass
Story first published: Tuesday, February 28, 2017, 14:58 [IST]
Desktop Bottom Promotion