18 வயதில் திருமணம், பர்கர் ஷாப்பில் வேலை, உலகின் நம்பர் 1 பார்ன் ஸ்டாரின் மறுப்பக்கம்!

Posted By:
Subscribe to Boldsky

காலத்தின் கட்டயாம் என்றும் கூறலாம் அல்லது சூழ்நிலை காரணமாக, அலைபாயும் மனதின் எண்ணங்கள் காரணமாக நம் வாழ்க்கை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திசை மாறலாம். கிட்டத்தட்ட அஞ்சாதே படத்தில் வரும் கிருபா - சத்யா கதாபத்திரங்கள் போல தான்.

Interesting Facts about World's Number One Pornstar Mia Khalifa

18+ ல் பார்ன் அறிந்திராத நபர்கள் மிகவும் குறைவு. அதிலும் தற்போதைய பார்ன் துறையில் மியா கலீஃபா என்ற பெயரை அறிந்திராதவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி தான் ஆச்சரியப்படுத்தும். பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருப்பினும் சூழ்நிலை ஒன்று போதும் புயலாய் ஒருவரின் வாழ்க்கையின் திசையை மாற்ற...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெபனான் டூ அமெரிக்கா!

லெபனான் டூ அமெரிக்கா!

மியா கலீஃபா பிறந்தது பெய்ரூட், லெபனான்-ல். பிறகு இவரது குடும்பம் 2000-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

பட்டதாரி!

பட்டதாரி!

மியா கலீஃபா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்!

திருமணம்!

18 வயது திரும்பிய உடனேயே மியா கலீஃபா அமெரிக்கர் ஒருவரை கடந்த பிப்ரவரி, 2011-ல் திருமணம் செய்துக் கொண்டார்.

லாக்ரோஸி!

லாக்ரோஸி!

மியா கலீஃபா, பள்ளி பயின்றுக் கொண்டிருக்கும் போது லாக்ரோஸி (lacrosse) விளையாட்டில் சிறந்து விளங்கினார் என்றும் கூறப்படுகிறது.

பர்கர் ஷாப்!

பர்கர் ஷாப்!

மியா கலீஃபா ப்ளோரிடா, மியாமி பகுதியில் ஒரு பர்கர் ஷாப்-ல் வேலை செய்துக் கொண்டிருந்தார், இங்கு வந்த ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் மியா கலீஃபா பார்ன் துறையில் நுழைந்தார்.

ரோல் மாடல்கள்!

ரோல் மாடல்கள்!

மியா கலீஃபாவின் ரோல் மாடல்கள் கிம் கர்தாஷியன் மற்றும் சோபியா வெர்காரா.

அக்டோபர், 2014

அக்டோபர், 2014

அக்டோபர், 2014-ல் தான் மியா கலீஃபா பார்ன் துறையில் நுழைந்தார். இவர் இத்துறையில் நுழைந்ததில் இருந்து இவரது பெற்றோர் இவரிடம் பேசுவதில்லை.

கான்ட்ரவர்ஸி!

கான்ட்ரவர்ஸி!

இவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், இவர் தன்னை ஒரு கிறிஸ்துவராக தான் காட்டிக்கொள்கிறார். இது சார்ந்தும் பல கான்ட்ரவர்ஸிகள் எழுந்தன. பார்ன் உலகில் நுழைந்த சிறிய காலத்திலேயே இவர் உலகின் நபர் 1 இடத்தை பிடித்துவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts about World's Number One Pornstar Mia Khalifa

Interesting Facts about World's Number One Pornstar Mia Khalifa,
Subscribe Newsletter