2015 கேன்ஸ் விழாவிற்கு பாரம்பரிய உடையான புடவையில் வந்த நந்திதா தாஸ்!!!

By: Babu
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்திருந்த 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவானது ஆரம்பமாகிவிட்டது. முதல் நாளான இன்று நடிகை கத்ரீனா கைப் மட்டுமின்றி, நடிகை நந்திதா தாஸ் கூட வந்திருந்தார். அப்படி வரும் போது, நடிகை நந்திதா தாஸ் அழகாக கோல்டன் நிற புடவையில் வந்திருந்தார்.

கேன்ஸ் 2013-ல் செக்ஸியான கவுனில் வந்த நடிகைகள்!!!

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு முறை கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ளும் போதும், இவர் நம் கலாச்சாரம் மாறாமல், பாரம்பரிய உடையான புடவையில் தான் பங்கு கொண்டுள்ளார். அதிலும் 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது பல்வேறு அழகான புடவையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

2013 கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்களின் ஸ்டைல்கள்!!!

இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது நடிகை நந்திதா தாஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2013 ஆம் ஆண்டு மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் புடவையில் நந்திதா

கோல்டன் புடவையில் நந்திதா

இது தான் 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் முதல் நாளின் போது, நடிகை நந்திதா தாஸ் அணிந்து வந்த கோல்டன் நிற புடவை. மேலும் இவர் இந்த புடவைக்கு ஏற்றவாறு மிகவும் அழகான கம்மல் மற்றும் நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். அதிலும் அந்த சிவப்பு நிற வட்ட வடிவ பொட்டு, அவரை மங்களகரமாக வெளிக்காட்டியது.

பெரிய பார்டர் கொண்ட புடவை

பெரிய பார்டர் கொண்ட புடவை

இது 2013 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவின் போது நந்திதா தாஸ் அணிந்து வந்தா பெரிய பார்டர் கொண்ட பட்டுப் புடவை.

சிவப்பு நிற பட்டுப்புடவை

சிவப்பு நிற பட்டுப்புடவை

இது 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து, கொண்டை போட்டு, மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வந்த போது எடுத்தது.

மாம்பழ நிற பட்டுப்புடவை

மாம்பழ நிற பட்டுப்புடவை

இதுவும் 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது நந்திதா தங்க சரிகை கொண்ட மாம்பழ நிற பட்டுப்புடவை அணிந்து வந்திருந்த போது எடுத்த போட்டோ.

டபுள் ஷேடட் புடவை

டபுள் ஷேடட் புடவை

இது டபுள் ஷேடட் கொண்ட பட்டுப்புடவை அணிந்து 2013 கேன்ஸ் விழாவின் போது அணிந்து வந்த போது எடுத்தது.

மஞ்சள் நிற சூட்

மஞ்சள் நிற சூட்

இது நந்திதா தாஸ் மஞ்சள் நிற சூட் அணிந்து, 2013 கேன்ஸ் விழாவிற்கு வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nandita Das's Auspicious Look At Cannes 2015

The beautiful Nandita looked glorious in a gold, metallic handwoven linen saree by Anavila at Cannes 2015 red carpet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter