Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2015 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர்...!
68 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாம் நாளன்று நடந்த மேக்னம் பார்ட்டிக்கு சூப்பர் மாடலான மிராண்டா கெர் வந்திருந்தார். பொதுவாக ஹாலிவுட்டில் பார்ட்டி என்றாலே பல பிரபலங்கள் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து, அங்குள்ளோரின் கண்களை கவர்வார்கள். அப்படித் தான் மிராண்டா கெர் வந்திருந்தார்.
ஆனால் அவர் அணிந்து வந்த பிங்க் நிற உடையைக் கண்டால், அது உண்மையிலேயே உடை தானா என்ற கேள்வி எழும். ஏனெனில் அந்த அளவில் அவர் அப்பட்டமான உடையில் வந்திருந்தார்.
அத்தகைய உடையில் சூப்பர் மாடல் மிராண்டா கெர் வரும் போது, அவரது கவுனை ஒருவர் மிதிக்க, அவரது பின்னழகு வெட்ட வெளிச்சமாக பத்திரிக்கையாளர்களின் கேமராவில் பதிவானது.
இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது சூப்பர் மாடல் மேற்கொண்டு வந்த ஸ்டைலும், அவர் சந்தித்த தர்ம சங்கடமான தருணமும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்க் நிற கவுன்
இது தான் சூப்பர் மாடல் மிராண்டா கெர் அணிந்து வந்த ஹாட் பிங்க் நிற கவுன்.

டீப் நெக் கொண்ட கவுன்
மிராண்டா கெர் அணிந்து வந்த பிங்க் நிற கவுனில் நெக் என்ற ஒன்றே இல்லை எனலாம். ஏனெனில் அந்த அளவில் அவர் அணிந்து வந்த கவுன் டீப் நெக் கொண்டிருந்தது.

டீப் ஸ்லிட் கவுன்
ஹாட் பிங்க் நிற கவுனின் ஒரு பக்கம் மட்டும் பின்னழகு தெரியுமாறு டீப் ஸ்லிட் கொண்டிருந்தது. இதனால் அவர் எளிதில் தர்ம சங்கட நிலையை சந்தித்தார்.

கவுனை மிதித்ததால் நேர்ந்த சங்கடம்
மிராண்டா கெர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக, அங்குள்ளோர் மிராண்டாவின் கவுனை மிதிக்க, மிராண்டா தடுமாறும் போது, அவரது பின்னழகு தெரிந்துவிட்டது.
Image Courtesy: dailymail

பொருத்தமான மேக்கப்
மிராண்டா கெர் சூப்பர் மாடல் என்பதால், அவரது மேக்கப்பில் குறை ஏதும் சொல்ல முடியாது. அதிலும் இந்த பிங்க் நிற கவுனுக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் அற்புதம் எனலாம்.

அழகான ஆபரணங்கள்
மிராண்டா கெட் மின்னும் காதணிகளை அணிந்து, தனது ஒரு கைக்கு பிரேஸ்லெட் போட்டு, கால்களில் நியூட் நிற ஹீல்ஸ் கொண்ட காலணி அணிந்து வந்திருந்தது இன்னும் அழகாக இருந்தது.



Click it and Unblock the Notifications