ஐஸ்க்ரீமை மேலாடையாக போட்டு வந்த மைலி சைரஸ்!!!

By: Babu
Subscribe to Boldsky

பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ் சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஃபேஷன் வீக்கிற்கு அனைவரையும் அதிர வைக்கும் வகையில் வந்திருந்தார். என்ன தான் ஹாலிவுட் நடிகைகளுக்கு செக்ஸியாக வருவது புதிதாக இல்லாவிட்டாலும், பாடகி மைலி சைரஸ் எப்போதுமே வித்தியாசமான தோற்றத்தில் அனைவரும் அசந்து போகும் வகையில் தான் வருவார்.

அதிலும் அவர் மேற்கொண்டு வரும் ஸ்டைல் எப்போதுமே புதிதாக யாருமே பின்பற்றாதவாறு தான் இருக்கும். அந்த வகையில் நியூயார்க் ஃபேஷன் வீக்கிற்கு மைலி சைரஸ் மேலாடை எதுவும் அணியாமல், தன் மார்பகங்களை ஐஸ்க்ரீம் கொண்டு மறைந்தவாறு வந்தார்.

இங்கு நியூயார்க் ஃபேஷன் வீக்கிற்கு மைலி சைரஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைலி சைரஸ் நியூ ஸ்டைல்

மைலி சைரஸ் நியூ ஸ்டைல்

இது தான் நியூயார்க் ஃபேஷன் வீக்கிற்கு மைலி சைரஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல். இதில் இவர் மேலே ஆடை எதுவும் அணியாமல் மார்பகங்களை ஐஸ்க்ரீம் கொண்டு மறைத்து, கீழே கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

மைலி சைரஸ் ஹேர் ஸ்டைல்

மைலி சைரஸ் ஹேர் ஸ்டைல்

மைல் சைரஸ் கொம்பு போன்று தலையில் இரண்டு கொண்டைகளை போட்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.

கலர் கலர் கண்ணாடி

கலர் கலர் கண்ணாடி

மைலி சைரஸ் பலவண்ணங்கள் கலந்த கண்ணாடியை அணிந்து வந்திருந்து இன்னும் அவரை விசித்திரமாக வெளிக்காட்டியது.

மைலி சைரஸ் காலணி

மைலி சைரஸ் காலணி

மைலி சைரஸ் கால்களுக்கு கருப்பு நிற ஷூ அணிந்து வந்திருந்தார்.

இந்த கொடுமையை எங்க போய் சொல்றது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miley Cyrus Flaunts Her Ice Cream Pasties

Miley Cyrus can blow your mind. Take a look at her attire when she attended the Fashion Week 2014. 
Story first published: Saturday, January 3, 2015, 16:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter