Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த சப்யசாச்சி கலெக்ஷன்கள்!
அனைவரும் எதிர்பார்த்திருந்த 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் பிரபல ஏஸ் டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த முறை சப்யசாச்சி தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக யாரையும் கொண்டு வரவில்லை. ஆனால் இவரது கலெக்ஷன்களைக் காண பல்வேறு பாலிவுட் நடிகைகளும் வருகை தந்திருந்தனர்.
டிசைனர் சப்யசாச்சி வெளியிட்ட கலெக்ஷன்களில் பல பூ பிரிண்ட் போடப்பட்ட, வித்தியாசமான ஆடைகள் இருந்தன. சரி, இப்போது 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த சப்யசாச்சியின் கலெக்ஷன்களையும், அவரது கலெக்ஷகளைப் பார்க்க வந்த பாலிவுட் நடிகைகளையும் பார்ப்போமா!!!

சிவப்பு நிற பூ பிரிண்ட் போட்டப்பட்ட உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

மிருகங்களின் தோல் பிரிண்ட் செய்யப்பட்ட உடைகள்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

கருப்பு நிற புடவை போன்ற கவுன்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

மின்னும் பச்சை நிற குர்தா, மிடி மற்றும் கவுன்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

வித்தியாசமான புடவை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

விவிட் பிரிண்ட்ஸ்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

ஸ்டைலான போல்ட் நிற சூட்டுகள்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

பூ பிரிண்ட் போடப்பட்ட உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

லோ நெக் கொண்ட மின்னும் சில்வர் நிற உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

சிவப்பு நிற பூப்பிரிண்ட் போடப்பட்ட உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

டுனிக் டாப்ஸ் மற்றும் பூப்பிரிண்ட்டட் பேண்ட்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

ஆண்களுக்கான ஃபேன்ஸி ஷெர்வானி
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

டீப் நெக் கொண்ட சிவப்பு நிற உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

கோடுபோட்ட டாப்ஸ் மற்றும் பூப்பிரிண்ட்டட் பாவாடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

மஞ்சள் நிற பூப்பிரிண்ட் போடப்பட்ட உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

காலர் கொண்ட சில்வர் நிற உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

வெள்ளை நிற புடவை மற்றும் பூப்பிரிண்ட்டட் ஜாக்கெட்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

வித்தியாசமான கலெக்ஷன்கள்
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

சிறுத்தை தோல் பிரிண்ட் செய்யப்பட்ட உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

அழகான அடர் நிற பூப்பிரிண்ட்டட் உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

குட்டையான உடை
இவையே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி சப்யசாச்சியின் கலெக்ஷனைக் காண, அவர் டிசைன் செய்த புடவையில் அற்புதமாக வந்திருந்தார்.

நேகா தூபியா
நடிகை நேகா தூபியா முழங்கால் அளவுக்ளள நீலம் மற்றும் வெள்ளை கலந்த உடையில் டிசைனர் சப்யசாச்சியின் கலெக்ஷனைக் காண வந்திருந்தார்.

ராணி முகர்ஜி
நடிகை ராணி முகர்ஜி கருப்பு மற்றும் சில்வர் கலந்த சப்யசாச்சி புடவையில் வந்திருந்தார்.

தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே சிவப்பு மற்றும் அடர் நீலம் கலந்த பூப்பிரிண்ட் போடப்பட்ட உடையில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
