2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் புடவை அணிந்து ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த வித்யா பாலன்!

Posted By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கில் டிசைனர் கவுரங் ஷா தான் வடிவமைத்த ஆடைகளை 'கல்பவ்ரிக்ஷா' என்ற பெயரில் வெளியிட்டார். இவர் வெளியிட்ட கலெக்ஷன்களில் இருந்த ஆடைகள் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. மேலும் இவர் தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை வித்யா பாலனை கொண்டு வந்தார்.

இங்கு 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த கவுரங் ஷாவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை மற்றும் மெரூன் நிறங்கள் கலந்த உடை

பச்சை மற்றும் மெரூன் நிறங்கள் கலந்த உடை

இவையே டிசைனர் கவுரங் ஷா 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட 'கல்பவ்ரிக்ஷா' கலெக்ஷன்கள்.

முக்கால் கை கொண்ட அடர் நீல நிற உடை

முக்கால் கை கொண்ட அடர் நீல நிற உடை

இவையே டிசைனர் கவுரங் ஷா 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட 'கல்பவ்ரிக்ஷா' கலெக்ஷன்கள்.

மஞ்சள் நிற தாவணி மற்றும் நீல நிற பாவாடை

மஞ்சள் நிற தாவணி மற்றும் நீல நிற பாவாடை

இவையே டிசைனர் கவுரங் ஷா 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட 'கல்பவ்ரிக்ஷா' கலெக்ஷன்கள்.

பாரம்பரிய தோற்ற உடைகள்

பாரம்பரிய தோற்ற உடைகள்

இவையே டிசைனர் கவுரங் ஷா 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட 'கல்பவ்ரிக்ஷா' கலெக்ஷன்கள்.

டிசைனருடன் மாடல்கள்

டிசைனருடன் மாடல்கள்

இவையே டிசைனர் கவுரங் ஷா 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் வெளியிட்ட 'கல்பவ்ரிக்ஷா' கலெக்ஷன்கள்.

டிசைனருடன் வித்யா பாலன்

டிசைனருடன் வித்யா பாலன்

இது தான் லேக்மி ஃபேஷன் வீக்கில் நடிகை வித்யா பாலன் புடவை அணிந்து டிசைனர் கவுரங் ஷாவுடன் ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

LFW 2015: Gaurang Shah's Divine Collection 'Kalpavriksha'

Gaurang Shah will present to you a heavenly and divine collection called Kalpavriksha at the Jabong Lakme Fashion Week Summer-Resort 2015, Summer. 
Story first published: Friday, March 20, 2015, 18:49 [IST]