பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண கலக்கலாக வந்த நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் முதல் நாளில் பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. பெரும்பாலும் இவர் வடிவமைத்த உடைகளைத் தான் நடிகைகள் பலரும் தேர்ந்தெடுத்து அணிவார்கள். அதனால் தான் என்னவோ இவரது கலெக்ஷன்களைக் காண எண்ணற்ற நடிகைகள் வந்திருந்தனர். அவர்களுள் சிலர் மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.

இங்கு 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளன்று வெளிவந்த மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண கலக்கலாக வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த நீல நிற புடவை அணிந்து, மின்னும் வைர கம்மல் அணிந்து வந்திருந்தார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களைக் காண கருப்ப நிற மைக்கேல் கோர்ஸ் ஜம்ப்சூட் அணிந்து வந்திருந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த மேக்ஸி கவுனில் வந்திருந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின், கோடு போட்ட சோலி மற்றும் பூப்போட்ட எம்பிராய்டரி லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

சோஃபி சௌத்ரி

சோஃபி சௌத்ரி

நடிகை சோஃபி சௌத்ரி நீல நிற லெஹெங்கா புடவை அணிந்து 2015 லேக்மி ஃபேஷன் வீக்கை காண வந்திருந்தார்.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் சிவப்பு நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட நீல நிற புடவையில் வந்திருந்தார்.

நேகா தூபியா

நேகா தூபியா

நடிகை நேகா தூபியா துருவ் கபூர் டிசைன் செய்த உடை அணிந்து, அமரபள்ளி ஆபரணங்கள் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

ரிச்சா சதா

ரிச்சா சதா

ரிச்சா சதா நீலம் மற்றும் லாவெண்டர் நிறங்கள் கலந்த மனீஷ் மல்ஹொத்ரா உடையில் வந்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற உடையில் சிம்பிளாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lfw 2015: Celebrities Who Attended Manish Malhotra's Show

Celebrities attended the Lakme Fashion Week 2015 for Manish Malhotra's show on day 1. Take a look at these beauties who impressed us at the LFW 2015.
Story first published: Friday, March 20, 2015, 18:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter