Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
கண் கூசும் கிளிப்பச்சை நிற ஜாக்கெட்டில் வந்த காஜல் அகர்வால்!
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதுவரை எப்போதும் பளிச்சென்று வரும் காஜல் அகர்வால், இந்த திருமண விழாவிற்கும் பளிச்சென்று வந்திருந்தார். ஆனால் என்ன இந்த முறை கண்கள் கூசும் அளவிலான கிளிப்பச்சை நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். இந்த மாதிரியான உடையில் இதுவரை எந்த ஒரு நடிகையும் வந்ததில்லை. ஆனால் காஜல் அகர்வால் அப்படி வந்திருந்தார்.
காஜல் அகர்வால் அணிந்து வந்த புடவையை வடிவமைத்த டிசைனர் மனீஷ் அரோரா. இந்த புடவையின் பார்டரில் கிளிப்பசை மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த பார்டர் இருக்கும். மேலும் காஜல் இந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு கிளிப்பசை நிற ஜாக்கெட்டை தேர்ந்தெடுத்ததோடு, டர்டிள் நெக் மற்றும் முக்கால் கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து வந்திருந்தது அவரை வித்தியாசமாக வெளிக்காட்டியது.

மேலும் காஜல் அகர்வால் இந்த புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பையும், உதட்டிற்க லைட் சிவப்பு நிற மின்னும் லிப்ஸ்டிக் அணிந்து வந்திருந்தார். காஜல் அணிந்து வந்த காதணி உண்மையிலேயே அற்புதம். என்ன நண்பர்களே! உங்களுக்கு காஜல் அகர்வாலின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications

