கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொண்ட இந்திய பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் பிரான்ஸில் நடந்த பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல பிரபலங்கள் பங்கு கொள்வார்கள். அத்தகைய பெரிய விழாவில் இந்தியாவில் இருந்தும் ஒருசில பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்ந்து பல வருடங்களாக கலந்து வருகிறார்.

இந்த வருட கேன்ஸ் விழாவில் நடிகை நந்திதா தாஸ், சோனம் கபூர், கத்ரீனா கயிப், விஷாகா சிங் போன்றோரும் கலந்து கொண்டனர். மேலும் இப்பெரிய விழாவில் ஒவ்வொருவரும் விதவிதமான உடை அணிந்து வந்தனர். அதில் நந்திதா தாஸ் பாரம்பரிய உடையானது புடவையில் வந்து கலக்கினார். ஐஸ்வர்யா ராய் எப்போதும் போது மார்டன் உடையில் தான் வந்திருந்தார்.

சரி, இப்போது 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாராரென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பெர்ராகாமோவில் ஐஸ்வர்யா ராய்

பெர்ராகாமோவில் ஐஸ்வர்யா ராய்

இது எட்டாம் நாளன்று ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த டீப் நெக் கொண்ட பெர்ராகாமோ ஷீர் உடை.

ஜார்ஜஸ் சக்ராவில் ஐஸ்வர்யா

ஜார்ஜஸ் சக்ராவில் ஐஸ்வர்யா

இது ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த வெள்ளை மற்றும் கோல்ட் நிறங்கள் கலந்த ஜார்ஜஸ் சக்ரா கவுன்.

 எலீசாப் கவுனில் ஐஸ்

எலீசாப் கவுனில் ஐஸ்

இது தான் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அணிந்திருந்த பச்சை நிற எலீசாப் கவுன்.

ஆஸ்கர் டீ லா ரென்டாவில் ஐஸ்வர்யா

ஆஸ்கர் டீ லா ரென்டாவில் ஐஸ்வர்யா

இது கேன்ஸில் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருந்த அடர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

ஊதா நிற எலீசாப்பில் ஐஸ்

ஊதா நிற எலீசாப்பில் ஐஸ்

இது ஆம்ஃபரின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் பால்ரூம் கவுன்.

ரால்ப் & ரஸ்ஸோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன்

ரால்ப் & ரஸ்ஸோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன்

இது 2015 கேன்ஸில் இரண்டாம் முறையாக சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அணிந்து வந்த ரால்ப் & ரஸ்ஸோ கவுன்.

சப்யசாச்சியில் ஐஸ்வர்ய ராய்

சப்யசாச்சியில் ஐஸ்வர்ய ராய்

இது சப்யசாச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த பூப்போட்ட சப்யசாச்சி கவுன்.

வெள்ளை நிற சூட்டில் ஐஸ்

வெள்ளை நிற சூட்டில் ஐஸ்

இது தான் கேன்ஸில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த வெள்ளை நிற சூட்.

எலீசாப்பில் கத்ரீனா கயிப்

எலீசாப்பில் கத்ரீனா கயிப்

இது கேன்ஸின் சிவப்பு கம்பளத்தில் கத்ரீனா கயிப் அணிந்து வந்த சிவப்பு நிற எலீசாப் கவுன்.

ஆஸ்கர் டீ லா ரென்டாவில் கத்ரீனா கயிப்

ஆஸ்கர் டீ லா ரென்டாவில் கத்ரீனா கயிப்

இது கத்ரீனா கயிப் கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்த ஆஸ்கர் டீ லா ரென்டா கவுன் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

வெள்ளை-கருப்பு வெஸ்டிடோஸில் கத்ரீனா கயிப்

வெள்ளை-கருப்பு வெஸ்டிடோஸில் கத்ரீனா கயிப்

இது கத்ரீனா கயிப் அணிந்திருந்த வெள்ளை-கருப்பு வெஸ்டிடோஸ் உடை.

அலெக்ஸிஸ் மாபில்லில் மல்லிகா ஷெராவத்

அலெக்ஸிஸ் மாபில்லில் மல்லிகா ஷெராவத்

இது தான் மல்லிகா ஷெராவத் அணிந்து வந்த பிங்க் நிற அலெக்ஸிஸ் மாபில் கவுன்.

ஜார்ஜஸ் ஹொபெய்காவில் மல்லிகா

ஜார்ஜஸ் ஹொபெய்காவில் மல்லிகா

இது நீல நிற ஸ்டட்ராப்லெஸ் ஜார்ஜஸ் ஹொபெய்கா கவுனை மல்லிகா அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற ஜார்ஜஸ் ஹொபெய்காவில் மல்லிகா

வெள்ளை நிற ஜார்ஜஸ் ஹொபெய்காவில் மல்லிகா

இது வெள்ளை நிற ஜார்ஜஸ் ஹொபெய்கா கவுனை ஆம்ஃபரின் போது அணிந்து வந்த போது எடுத்தது.

மஞ்சள் நிற உடையில் மல்லிகா

மஞ்சள் நிற உடையில் மல்லிகா

இது பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றின் போட்டோசூட்டின் போது அணிந்திருந்த மஞ்சள் நிற உடை.

அபு ஜனி சந்தீப் கோஷ்லாவில் சோனம் கபூர்

அபு ஜனி சந்தீப் கோஷ்லாவில் சோனம் கபூர்

இது கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த அபு ஜனி சந்தீப் கோஷ்லாவின் உடை அணிந்து சோனம் கபூர் கொடுத்த போஸ்.

அபு ஜனி சந்தீப் கோஷ்லா புடவையில் சோனம் கபூர்

அபு ஜனி சந்தீப் கோஷ்லா புடவையில் சோனம் கபூர்

இது அபு ஜனி சந்தீப் கோஷ்லா புடவையை சோனம் கபூர் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

எலீசாப் கவுனில் சோனம்

எலீசாப் கவுனில் சோனம்

இது சிவப்பு கம்பளத்தில் சோனம் கபூர் அணிந்து வந்த எலீசாப் கவுன்.

நீல நிற கவுனில் சோனம்

நீல நிற கவுனில் சோனம்

இது நீல நிற கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

சாந்தினி சாஷா

சாந்தினி சாஷா

இது சாந்திரி சாஷா பிங்க் நிற புடவை அணிந்து கேன்ஸ் விழாவில் நடந்த போது எடுத்தது.

விஷாகா சிங்

விஷாகா சிங்

இது பிங்க் நிற பட்டு புடவை அணிந்து விஷாகா சிங்க் வந்த போது எடுத்த போட்டோ.

காலீஸ்வரி ஸ்ரீனிவாசன்

காலீஸ்வரி ஸ்ரீனிவாசன்

இது காலீஸ்வரி ஸ்ரீனிவாசன் கருப்பு நிற உடை அணிந்து வந்த போது எடுத்தது.

புடவையில் காலீஸ்வரி

புடவையில் காலீஸ்வரி

இது நீல நிற பட்டுப்புடவை அணிந்து காலீஸ்வரி வந்த போது எடுத்த போட்டோ,

 நந்திதா தாஸ்

நந்திதா தாஸ்

இது கோல்டன் நிற அனாவிலா புடவை அணிந்து கேன்ஸ் விழாவிற்கு வந்த போது எடுத்தது.

கருப்பு நிற புடவையில் நந்திதா

கருப்பு நிற புடவையில் நந்திதா

இது கருப்பு மற்றும் பிங்க் நிறங்கள் கலந்த புடவை அணிந்து நந்திதா தாஸ் வந்த போது எடுத்தது.

சாரா ஜேன் தியாஸ்

சாரா ஜேன் தியாஸ்

இது சாரா ஜேன் தியாஸ் கவுரவ் குப்தாவின் நீல நிற கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

சாரா ஜேன்

சாரா ஜேன்

இது கேன்ஸிற்கு சாரா ஜேன் அணிந்து வந்த நீல நிற ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுன் மற்றும் சந்தன நிற டீப் நெக் கொண்ட கவுன்.

ரிச்சா சட்டா

ரிச்சா சட்டா

இது ரிச்சா அணிந்து வந்த வெளிர் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

ரிச்சா சட்டாவின் மற்றொரு லுக்

ரிச்சா சட்டாவின் மற்றொரு லுக்

இது போட்டோசூட் ஒன்றிற்கு ரிச்சா சட்டா அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் உடை.

 சப்யசாச்சியில் ரிச்சா

சப்யசாச்சியில் ரிச்சா

இது சப்யசாச்சியின் புடவையில் ரிச்சா சட்டா வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities At Cannes 2015: Pics

Indian celebrities have been a major part of Cannes 2015. This year we got to see a lot of beauties walking the red carpet in style. Take a look.
Story first published: Tuesday, May 26, 2015, 17:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter