ஒவ்வொரு முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் பிரெஞ்சு நடிகை!

By: Babu
Subscribe to Boldsky

ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொள்ளும் போது சில நேரங்களில் நடிகைகள் எதிர்பாராதவிதமாக தர்ம சங்கட நிலையை சந்திக்கின்றனர். அப்படி இந்த வருட கேன்ஸ் விழாவின் இரண்டாம் நாளின் போது சூப்பர் மாடல் மிராண்டா கெர் சந்தித்தார்.

2015 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர்...!

அதுமட்டுமின்றி, பிரெஞ்சு நடிகை சோஃபி மார்க்யூவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். பொதுவாக இவர் கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ளும் போது, ஒருமுறையாவது இந்த நிலையை சந்திப்பார். அப்படி தான் 2005 ஆம் ஆண்டு மிகவும் மோசமான தருணத்தை சந்தித்தார்.

இங்கு ஒவ்வொரு முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் பிரெஞ்சு நடிகை சோஃபி மார்க்யூவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற கவுனில் சோஃபி

வெள்ளை நிற கவுனில் சோஃபி

இது தான் பிரெஞ்சு நடிகை சோஃபி மார்க்யூ அணிந்து வந்த காலர் கொண்ட வெள்ளை நிற அலெக்ஸாண்ட்ரே வத்தியர் கவுன். இந்த உடையானது டீப் நெக் கொண்டிருப்பதோடு, டீப் தை ஸ்லிட் கொண்டுள்ளது. சொல்லப்போனால் இந்த மாதிரியான உடையை இரவு நேரத்தில் தான் அணிவோம். ஆனால் இவரோ அதை மிகப்பெரிய விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.

பாம்பு போன்ற சோக்கர்

பாம்பு போன்ற சோக்கர்

பிரெஞ்சு நடிகை சோஃபி, இந்த வெள்ளை நிற செக்ஸி கவுன் அணிந்து, தன் கழுத்தில் பாம்பு போன்ற சோக்கர் அணிந்து வந்திருந்தார்.

தர்ம சங்கட தருணம்

தர்ம சங்கட தருணம்

படிக்கட்டில் ஏறும் போது சோஃபியின் கவுனானது அவரது ஹீல்ஸில் மாட்டிக் கொண்டு, அதனால் அவரது உள்ளாடை அப்பட்டமாக அப்படியே போட்டோகிராபர்களுக்கு தெரிந்துவிட்டது.

2005 ஆம் ஆண்டு கேன்ஸ்

2005 ஆம் ஆண்டு கேன்ஸ்

இது தான் 2005 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது, சோஃபி அணிந்து வந்த வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை.

2005 இல் சந்தித்தது...

2005 இல் சந்தித்தது...

இது 2005 ஆம் ஆண்டு அணிந்து வந்த உடை எதிர்பாராதவிதமாக தோள்பட்டையில் இருந்து நழுவி, அவரது மார்பகம் அப்படியே நன்கு வெளிப்பட்டது. இந்த மாதிரியான தருணத்தை எந்த ஒரு நடிகையும் சந்தித்ததில்லை. ஆனால் இவர் சந்தித்தார். (இந்த மாதிரி ட்ரஸ் போட்டா நடக்காமயா இருக்கும்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2015: Sophie Marceau's Wardrobe Malfunction

Sophie Marceau suffers a drastic wardrobe malfunction at Cannes 2015. You have to take a look at this mess on the red carpet at Cannes.
Story first published: Saturday, May 16, 2015, 17:09 [IST]
Subscribe Newsletter