கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சிவப்பு நிற கவுனில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் திரைப்பட விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் எண்ணற்ற பிரபலங்கள் பல அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர். அப்படி கலந்து கொண்ட பிரபலங்களில் சிலர் சிவப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தனர்.

அதில் இந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் கத்ரீனா கைஃப் போன்றோரும் சிவப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தனர். இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது சிவப்பு நிற கவுனில் வந்த சில பிரபலங்களின் போட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா111

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடாலி போர்ட்மேன்

நடாலி போர்ட்மேன்

நடாலி போர்ட்மேன் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் மிகவும் செக்ஸியாக வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா பச்சஅடர் சிவப்பு நிற ஆஸ்கங டீ லா ரெண்டா கவுனில் வந்திருந்தார்.

சென்னல் இமான்

சென்னல் இமான்

விக்டோரியாவின் க்ரெட் ஏஞ்சலான சென்னல் இமான் சிவப்பு நிற சாட்டின் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

பெட்ரா நெம்கோவா

பெட்ரா நெம்கோவா

பெட்ரா நெம்கோவா எலீ சாப்பின் ஷீர் நெட் சைடட் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுன் மிகவும் சிம்பிளாகவும், அழகாகவும் காணப்பட்டது.

எரின் ஓ 'கானர்

எரின் ஓ 'கானர்

எரின் ரல்ப் அன்ட் ரஸ்ஸோவின் சிவப்பு நிற கவுனை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்திருந்தார்.

ஜூலியானா மூரே

ஜூலியானா மூரே

ஜூலியானா மூரே ஒற்றை தோள்பட்டை கொண்ட அடர் சிவப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

நடிகை கத்ரீனா கைஃப் சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட நீளமான எலீசாப் கவுன் அணிந்து வந்திருந்தார்.

விர்ஜினி லெடோயென்

விர்ஜினி லெடோயென்

விர்ஜினி சிவப்பு நிற ஷீர் கவுன் அணிந்து சற்று செக்ஸியாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2015: Red Gowns On Red Carpet

Actresses and super models all were present and some of them wearing red gowns. Julliane Moore, Aishwarya Rai Bachchan, Chanel Iman, Katrina Kaif, Natalie Portman and so on all were seen at least once in their red gowns at this years Cannes 2015 red carpet.
Story first published: Saturday, May 23, 2015, 16:09 [IST]