Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நம்ப முடியாத வகையில் மிகவும் ஸ்லிம்மாகி செம அழகாக வந்த ஐஸ்வர்யா ராய்!
பிரான்ஸில் நடக்கும் 2015 ஆம் ஆண்டு கேன்ஸின் போது நடிகை ஐஸ்வர்யா நடித்த 'ஜஸ்பா' திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கு கொண்ட நடிகை ஐஸ்வர்யா சிக்கென்று தன் பழைய தோற்றத்தில் வந்திருந்தார்.
2015 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள்!
ஏற்கனவே நான்காம் நாள் கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, பச்சை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். ஆனால் அதில் அவ்வளவாக எதிர்பார்த்தது போல் வரவில்லை. ஆனால் ஜஸ்பா திரைப்பட பஸ்ட் லுக்கின் போது அழகான ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.
2015 கேன்ஸ் விழாவிற்கு பாரம்பரிய உடையான புடவையில் வந்த நந்திதா தாஸ்!!!
இங்கு 'ஜஸ்பா' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவில் பங்கு கொள்ளும் போது ஐஸ்வர்யா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைனர் ஆஸ்கர் டீ லா ரென்டா
ஐஸ்வர்யா அணிந்து வந்த மெரூன் நிற கவுனானது டிசைனர் ஆஸ்கர் டீ லா ரென்டா டிசைன் செய்தது.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
மெரூன் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஐஸ்வர்யா ராய் சிக்கென்று, திருமணத்திற்கு முன்பு காணப்பட்டது போல் இருந்தார்.

வைர ஆபரணங்கள்
ஐஸ்வர்யா ராய் இந்த மெரூன் நிற கவுனிற்கு ஏற்றவாறு, கை விரலுக்கு வைர மோதிரங்களையும், காதுகளுக்கு வைர கம்மலையும் அணிந்து மின்னல் போல் மின்னினார்.

மேட்ச்சான லிப்ஸ்டிக்
ஐஸ்வர்யா ராய் மெரூன் நிற கவுன் நிறத்திலேயே தன் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.

ஐஸ்வர்யா ராய் மெரூன் நிற கவுன் நிறத்திலேயே தன் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.
ஐஸ்வர்யா ராய், சைடு உச்சி எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்திருந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

போஸ்
இது கப்பலில் ஏறும் போது ஸ்டைலாக நடந்தவாறு கொடுத்த ஐஸின் 'ஜில்' போஸ்.



Click it and Unblock the Notifications