Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு 'கிழவி' லுக்கில் வந்த மல்லிகா ஷெராவத்!
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் விழாவிற்கு பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நடிகை மல்லிகா ஷெராவத் வந்திருந்தார். இந்த சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, மல்லிகா ஷெராவத் பிங்க் நிற உடையில் ஒய்யாரமாக நடந்து வந்தார்.
இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத் கவர்ச்சியாக வராமல், அடக்க ஒடுக்கமாக வந்திருந்தார் என்பது தான். அதே சமயம் கேன்ஸ் விழாவின் போது மேற்கொண்டு வந்த ஸ்டைலோ அல்லது உதடோ, அவரை வயதானவர் போன்று வெளிக்காட்டியது.
இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது நடிகை மல்லிகா ஷெராவத் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்க் நிற கவுன்
இது தான் மல்லிகா ஷெராவத் கேன்ஸ் விழாவிற்கு அணிந்து வந்த பிங்க் நிற அலெக்சிஸ் மாபில்லி கவுன்.

கவர்ச்சி இல்லாத கவுன்
எப்போதும் கவர்ச்சியான தோற்றத்தில் வரும் மல்லிகா, இந்த விழாவிற்கு மேல் இருந்து கீழ் வரை மூடிய கவுனை அணிந்து வந்தது உண்மையிலேயே வியக்கத்தக்க ஒன்று எனலாம்.

முதுமை தோற்றம்
மல்லிகா ஷெராவத் அழகான உடையில் வந்திருந்தாலும், அவரை ஏதோ ஒன்று கிழவி போன்று காட்டியது. அதற்கு அநேகமாக அவரது உதடு எனலாம்.

புன்னகையுடன் மல்லிகா
இது மல்லிகா ஷெராவத் மகிழ்ச்சி கடலில் மூழ்கி புன்னகையுடன் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

சில்வர் நெக் பீஸ்
மல்லிகா கழுத்தில் சில்வர் நிற பௌசெரான் நெக் பீஸ் அணிந்து வந்தது, சற்று வித்தியாசமாக இருந்தது.



Click it and Unblock the Notifications