பாலியல் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்!!!

உடலுறவு ரீதியாக ஏற்படும் நோய்களை நாம் பால்வினை நோய் என கூறுகிறோம். இன்றைய சமூகத்தில் வாழும் இளைஞர்கள் பலர் மேற்கத்திய மோகம் என்ற பெயரில் ஹாலிவுட் பிரம்மாண்டங்களை கண்டு நமது நாட்டிலும் பின்பற்றி வருகின்றனர். இணையதளங்களின் ஒப்பற்ற பங்களிப்பினால் தான் இது மிகவும் அதிகமாக பரவி வருகிறது.

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

உங்களது முன்மாதிரியாக நீங்கள் கருதும் பல நடிகர், நடிகைகளுக்கு பால்வினை நோய் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் இணையத்தில் தேடி தேடி விரும்பி ரசிக்கும் உங்கள் இதயம் கவர்ந்த நாயகிகள் சிலரும் இந்த பட்டியலில் அடங்கியிருகின்றனர். இனி பால்வினை நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரிஸ் ஹில்டன்

பாரிஸ் ஹில்டன்

2003 ஆம் ஆண்டு வண்டர் லேன்ட் (Wonder Land) என்ற திரைப்படத்தில் பார்பி கேர்ளாக நடித்து பலரது பருவத்தை இம்சை செய்த பாரிஸ் ஹில்டனுக்கு பிறப்புறுப்பு ஹெர்பிஸ் (Herpes) பால்வினை நோய் ஏற்பட்டுள்ளது.

ராபின் வில்லியம்ஸ்

ராபின் வில்லியம்ஸ்

மிகவும் பிரபலமான ஆங்கில திரைப்பட நடிகர் ராபின் வில்லியம்ஸ் பார்ட்டிகளில் புகுந்து விளையாடும் நபர். இவருக்கும் ஹெர்பிஸ் பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த வருடம் இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெசிக்கா அல்பா

ஜெசிக்கா அல்பா

ஹாலிவுட்டின் மற்றுமொரு பிரபலமான நாயகி தான் இந்த ஜெசிக்கா அல்பா. இவரது முன்னாள் காதலர் தேர்க் ஜீட்டர் என்பவரின் மூலம் ஹெர்பிஸ் பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டிருகிறது.

பமீலா அன்டேர்சன்

பமீலா அன்டேர்சன்

ஹாலிவுட் திரையுலகை மட்டுமின்றி "பலான" உலகையும் தனது உடல் அழகால் கவர்ந்திழுத்தவர் இந்த பலீமா. இவருக்கு ஹெபடைடிஸ் சி என்னும் பால்வினை நோய் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இவரது முன்னாள் கணவர் லீ.

லிண்ட்சே லோகன்

லிண்ட்சே லோகன்

மற்றுமொறு ஹாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையான லிண்ட்சே லோகன் ஹெர்பிஸ் என்னும் பால்வினை நோயினால் கடந்த 2010 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்டோரியா பெக்கம்

விக்டோரியா பெக்கம்

பிரபல கால்பந்தாட்ட வீரரான டேவிட் பெக்கம்மின் மனைவியும் நடிகையுமான இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஹெர்பிஸ் பால்வினை நோயினால் பாதிக்கபட்டார். இது அவரது கணவர் டேவிட் பெக்கமிடம் இருந்து தான் பரவியது என்பது கொசுறு தகவல்.

 டேவிட் ஹச்செல்ஹோஃப்

டேவிட் ஹச்செல்ஹோஃப்

1980-களில் காதல் நாயகனாக அமெரிக்காவை கலக்கிய இவர் முப்பது வருடமாக பிறப்புறுப்பு ஹெர்பிஸ் பால்வினை நோயோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டீவென் டைலர்

ஸ்டீவென் டைலர்

பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் என பல முகங்கள் கொண்ட இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஹெபடைடிஸ் சி பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டது. மக்கள் இவருக்கு இது மட்டும் தான் உள்ளதா என ஆச்சிரியப்பட்டனர். ஏனெனில் இவர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே.........

கிறிஸ்டன்ன லோகேன்

கிறிஸ்டன்ன லோகேன்

டெர்மினேட்டர் 3 பாகத்தில் தூள் கிளப்பிய இவரை அவ்வளவு சுலபத்தில் நீங்கள் மறந்திட முடியாது. இவர் ஆண், பெண் என இருபாலருடனும் உடலுறவு கொண்டமையினால் ஹெர்பிஸ் பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.

ரிஹானா

ரிஹானா

பிரபல பாப் இசை பாடகி ரிஹானா வாய் பகுதியில் ஹெர்பிஸ் பால்வினை நோயின் தாக்கம் இருந்தது. இதற்கு காரணம் அவரது முன்னாள் காதலர் கிறிஸ் பிரவுன் என்பவராம்.

மேஜிக் ஜான்சன்

மேஜிக் ஜான்சன்

1980-களில் மிகவும் பிரபல விளையாட்டு வீரராக திகழ்ந்த இவர். எச்.ஐ.வி பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டார். மேலும் 1990-களில் இதற்கான விழிப்புணர்வுகளில் நேரடியாக ஈடுபட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion