வாவ்.. மலைக்க வைக்கும் கிம்மின் கிளுகிளு உடைகள்!

By Babu

சமீப காலமாக கிம் கர்தாஷியன் பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மிகவும் மோசமான உடையை அணிந்து வந்து, அங்குள்ளோரை மலைக்க வைக்கிறார். அனைவரது பார்வையும் நம்மீது விழ வேண்டுமென்று சில செக்ஸியான ஆடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் ஒரு குழந்தைக்கு தாயான கிம் கர்தாஷியனோ, அபத்தமான உடைகளில் வந்து அவரைப் பார்க்கும் அனைவரையும் வெட்கப்பட செய்கிறார். இங்கு சமீப காலமாக கிம் கர்தாஷியன் அணிந்து வந்த சில மோசமான மற்றும் செக்ஸியான உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

'அது' எதுக்கு அப்படியே போகலாம்... பிரபல பெண்களின் லேட்டஸ்ட் ஸ்டைல்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற லெதர் உடையில் கிம்

கருப்பு நிற லெதர் உடையில் கிம்

இது கிம் கர்தாஷியன் சிக்கென்ற கருப்பு நிற லெதர் உடையை அணிந்து வந்த போது எடுத்தது. அப்படி அணிந்து வரும் போது, அவரது ஜிப் அறுந்துவிட்டது.

பச்சை நிற வெல்லெட் உடையில் கிம்

பச்சை நிற வெல்லெட் உடையில் கிம்

இது டீப் நெக் கொண்ட பச்சை நிற வெட்லெட் உடையை அணிந்து வந்த போது எடுத்தது. இதில் அவரது மார்பகங்கள் நன்கு கவர்ச்சியாக தென்பட்டது.

சில்வர் நிற ஜம்ப்சூட்டில் கிம்

சில்வர் நிற ஜம்ப்சூட்டில் கிம்

இது பாரீஸ் ஃபேஷன் வீக்கின் போது, சில்வர் நிற ஜம்ப்சூட் அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற உடையில் கிம்

வெள்ளை நிற உடையில் கிம்

இது திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன், கிம் கர்தாஷியன் பிரா அணியாமல் அணிந்து வந்த வெள்ளை நிற உடை.

வெள்ளை நிற லேஸ் உடை
 

வெள்ளை நிற லேஸ் உடை

இது கிம் கார்தாஷியன் கருப்பு நிற உள்ளாடை அணிந்து, முழங்கால் அளவுள்ள வெள்ளை நிற லேஸ் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

ஆலிவ் பச்சை நிற உடையில் கிம்

ஆலிவ் பச்சை நிற உடையில் கிம்

இது உள்ளாடை அனைத்தும் நன்கு வெளிப்படும் படி, ஆலிவ் பச்சை நிற உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

பிரா அணியாமல் அப்படியே வந்த கிம்

பிரா அணியாமல் அப்படியே வந்த கிம்

இந்த உடை தான் பிரசவம் முடிந்து மீடியாக்களின் கண்களில் படும் போது, கிம் கர்தாஷியன் அணிந்து வந்த உடை.

லேஸ் உடையில் கிம்

லேஸ் உடையில் கிம்

இது உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் கருப்பு நிற நீளமான லேஸ் உடை அணிந்து வந்த போது எடுத்தது.

குட்டை பாவாடையில் கிம்

குட்டை பாவாடையில் கிம்

கிம் குட்டை பாவாடை அணிந்தாலும், தனது உள்ளாடை தெரியாமல் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார் போல்.

மெக்சிகனில் நீச்சல் உடையில் கிம்

மெக்சிகனில் நீச்சல் உடையில் கிம்

இது மெக்சிகனில் கென்னி மற்றும் குழந்தையுடன் ஹனிமூன் சென்ற போது, நீச்சல் குளத்தில் வெறும் வெள்ளை நிற லேஸ் டாப் அணிந்திருந்த போது எடுத்தது. 

மேலும் படங்களுக்கு...

நியூயார்க்கில் கிம்

நியூயார்க்கில் கிம்

இது நியூயார்க்கில் உள்ளாடை அணியாமல் கருப்பு நிற செயிண்ட் லாரண்ட் கோட் அணிந்து குழந்தையுடன் வாக்கிங் சென்ற போது எடுத்தது.

மேலும் படங்களுக்கு...

கணவருக்கு ஆதரவளிக்க வந்த கிம்

கணவருக்கு ஆதரவளிக்க வந்த கிம்

இது மேடையில் தனது கணவர் கென்னி அசத்திக் கொண்டிருக்கும் போது, உள் அங்கம் அப்படியே தெரியுமளவான உடையில் வந்து கிம் ஆதரிக்கும் போது எடுத்தது.

நெட்டட் டாப்ஸில் கிம்

நெட்டட் டாப்ஸில் கிம்

இது கிம் கர்தாஷியன் லெதர் பேண்ட் மற்றும் நெட்டட் டாப்ஸ் அணிந்து வந்த போது எடுத்தது.

மெட் கலாவில் கிம்

மெட் கலாவில் கிம்

இது மெட் கலாவிற்கு கிம் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்த போது எடுத்தது. இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் கவர்ச்சி குறைவாக வந்துள்ளார் என்று பார்த்தால், இவர் நடக்கும் போது அவரது உள்ளாடையானது தெரிந்துவிட்டது.

பேக்லெஸ் டாப்ஸில் கிம்

பேக்லெஸ் டாப்ஸில் கிம்

இந்த உடையில் கிம் கர்தாஷியனை முன் பக்கம் பார்த்தால் எந்த ஒரு ஆபாசமும் தெரியவில்லை. ஆனால் அவரை பின்பக்கம் பார்த்தால், அவர் தனது பிரா தெரியுமாறான வெள்ளை நிற பேக்லெஸ் டாப்ஸில் வந்துள்ளார்.

வெள்ளை நிற நெட்டட் உடை

வெள்ளை நிற நெட்டட் உடை

இது கிம் கர்தாஷியன் பிரா அணியாமல் வெள்ளை நிற நெட்டட் உடை அணிந்து வந்த போது எடுத்தது. நிச்சயமாக கிம்மிற்கு இணையாக வேறு யாரும் வர முடியாது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வாவ்.. மலைக்க வைக்கும் கிம்மின் கிளுகிளு உடைகள்!

Kim Kardashian looks stunning in the see through dresses she wears no matter how daring it is. Going sans bra, she knows how to pull off this fine look. Take a look..
Story first published: Friday, June 27, 2014, 14:00 [IST]