வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 4: ஸ்வேதா கபூர் கலெக்ஷன்கள்

By Maha

2014 ஆம் ஆண்டு வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் ஸ்வேதா கபூர் என்னும் டிசைனர் தான் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டார். இங்கு வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் வெளிவந்த ஸ்வேதாவின் ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கர்ட்

ஸ்கர்ட்

ஸ்வேதா செக்ஸியான மற்றும் குட்டையான ஸ்கர்ட்டுகளை வடிவமைத்து வெளிட்டார்.

மெட்டாலிக் ஜாக்கெட்

மெட்டாலிக் ஜாக்கெட்

கருப்பு நிற மெட்டாலிக் பைக்கர்ஸ் ஜாக்கெட்டை கூட ஸ்வேதா வெளியிட்டிருந்தார்.

சென்டர் ஸ்லிட்

சென்டர் ஸ்லிட்

ஸ்வேதா வடிவமைத்த உடைகளில் ஒன்று தான் இந்த சென்டர் ஸ்லிட் ஸ்கர்ட்.

மொசுமொசு ஜாக்கெட்

மொசுமொசு ஜாக்கெட்

ஸ்வேதா குளிர்காலத்தில் அணியக்கூடியவாறான மொசுமொசுவென்று இருக்கும். இடுப்பளவுள்ள ஜாக்கெட்டையும் வடிவமைத்து வெளியிட்டார்.

கோல்டன் ஜிப்பர்

கோல்டன் ஜிப்பர்

ஸ்வேதா வடிவமைத்த டாப்ஸ்களின் சில உடைகளில் கோல்டன் ஜிப் கொண்ட டாப்ஸூம் ஒன்று.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இதுவும் டிசைனர் ஸ்வேதா வடிவமைத்தது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 4: ஸ்வேதா கபூர் கலெக்ஷன்கள்

Shweta Kapur's show at Day 4 of Wills India Fashion Week 2014 was glitzy and filled with metallic detailing.
Desktop Bottom Promotion