வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 3: அர்ச்சனா ராவ் கலெக்ஷன்கள்

By Babu

வோக் இந்தியா ஃபேஷனில் வெற்றிப் பெற்ற தெலுங்கு ஃபேஷன் டிசைனரான அர்ச்சனா ராவ், வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கிலும் தான் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டார். இவர் வடிவமைத்த ஆடைகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தாலும், அனைவரும் சாதாரணமாக அணியக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அர்ச்சனா ராவ் வடிவமைத்து வெளியிட்ட ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தை ஸ்லிட்

தை ஸ்லிட்

இந்த தை ஸ்லிட் உடை அர்ச்சனா வடிவமைத்ததில் ஒன்று.

பேபி ப்ளூ

பேபி ப்ளூ

இது தான் அர்ச்சனா வடிவமைத்த பேபி ப்ளூ நிற முழங்கால் அளவுள்ள உடை.

ஷீர் கவர்

ஷீர் கவர்

அர்ச்சனா வடிவமைத்த இந்த ஷீர் கவர் உடை எப்படி உள்ளது?

பேபி டால் ஆடை

பேபி டால் ஆடை

அர்ச்சனா வடிவமைத்த உடைகளிலேயே இந்த பேபி டால் உடை அங்கு வந்தவர்கள் பலரின் கண்களை கவர்ந்தது.

ஷீர் ஓவர்லேஸ்

ஷீர் ஓவர்லேஸ்

இது தான் அர்ச்சனாவின் ஷீர் ஓவர்லேஸ்.

நெட்டட் டாப்ஸ்

நெட்டட் டாப்ஸ்

இந்த நெட்டட் டாப்ஸ் கூட அர்ச்சனா ராவ் வடிவமைத்தது தான்.

முக பிரிண்ட் போடப்பட்ட டாப்ஸ்

முக பிரிண்ட் போடப்பட்ட டாப்ஸ்

இந்த முக பிரிண்ட் போடப்பட்ட டாப்ஸ் அர்ச்சனா வடிவமைத்த உடைகளில் ஒன்று.

ஷாட் கட் டாப்ஸ்

ஷாட் கட் டாப்ஸ்

இதுவும் அர்ச்சனா வடிவமைத்த டாப்ஸ்களில் ஒன்று.

மஞ்சள் கலந்த உடை

மஞ்சள் கலந்த உடை

இது மஞ்சள் பூப்பிரிண்ட் போடப்பட்ட அர்ச்சனா வடிவமைத்த உடை.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

இது வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் அர்ச்சனா வெளியிட்ட உடைகளில் ஒன்று.

கருப்பு மற்றும் வெள்ளை கலந்தது

கருப்பு மற்றும் வெள்ளை கலந்தது

இந்த உடை பழையது போன்று காணப்பட்டாலும், இது அர்ச்சனா வடிவமைத்ததே.

டிசைனர்

டிசைனர்

இவர் தான் இதுவரை பார்த்த ஆடைகளை வடிவமைத்த தெலுங்கு டிசைனர் அர்ச்சனா ராவ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 3: அர்ச்சனா ராவ் கலெக்ஷன்கள்

Archana Rao's collection is something you should take a look at. The Wills Lifestyle Fashion Week 2014 by Archana Rao was a superb collection.
Desktop Bottom Promotion