Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வில்ஸ் இந்தியா ஃபேஷனில் வெளிவந்த கவுரவ் ஜெய் குப்தாவின் உடைகள்!!!
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் கவுரவ் ஜெய் குப்தாவின் அகோரா கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இங்கு கவுரவ் குப்தாவின் அகாரோ கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஷீர் ஸ்கர்ட்
கவுரவ் குப்தா தான் வடிவமைக்க ஷீர் ப்ராப்ரிக்ஸை அதிகம் பயன்படுத்தினார்.

ப்ளைன் ட்ரஸ்
கவுரப் குப்தா ப்ளைனாகவும் ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார்.

கோல்டன் டாப்ஸ்
இந்த கோல்டன் டாப்ஸ் மற்றும் க்ரே ட்ரௌசர் கூட கவுரவ் வடிவமைத்ததே.

கோடுபோட்ட ஷீர் டாப்ஸ்
பிங்க், கோல்டன் நிறங்கள் கலந்த கோடு போட்ட உடையையும் கவுரவ் வடிவமைத்திருந்தார்.

ரா சில்க்
இந்த இரண்டு நிறங்கள் கலந்த ரா சில்க் உடையையும் கவுரவ் குப்தா தான் வடிவமைத்தார்.

பேண்ட் மற்றும் டாப்ஸ்
கவுரவ் குப்தா செங்குத்து கோடுகள் போடப்பட்ட பேண்ட் மற்றும் டாப்ஸையும் வடிவமைத்து வெளியிட்டார்.

பேபி ப்ளூ ஸ்கர்ட்
அகாரோ கலெக்ஷன்களில் ப்ளூ ஷேடு மற்றும் பிங்க் கலந்த உடையும் இருந்தன.

முழங்கால் அளவுள்ள உடை
இந்த முழங்கால் அளவுள்ள உடையும் வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளிவந்ததே.

கருப்பு நிற உடை
இந்த கருப்பு நிற உடையும் அகாரோ கலெக்ஷன்களில் ஒன்று.

முழங்கால் அளவுள்ள ட்ரௌசர்
இந்த முழங்கால் அளவுள்ள ட்ரௌசரும், பிங்க் மற்றும் மஞ்சள் கலந்த டாப்ஸ் கூட கவுரவ் ஜெய் குப்தா வடிவமைத்தது தான்.



Click it and Unblock the Notifications