வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 2: வைஷாலி கலெக்ஷன்ஸ்

By Babu

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வைஷாலி என்னும் டிசைனரின் கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இவர் வடிவமைத்த ஆடைகளைப் பார்த்தால், தேவதைகள் அணிவது போன்று தான் இருக்கும். ஏனெனில் அந்த அளவில்
அவர் சற்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளார். சரி, இப்போது வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த வைஷாலியின் ஆடைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவதை உடை

தேவதை உடை

இது முழங்கால் அளவுள்ள வெள்ளை நிற ஷீர் லேஸ் பெப்லம் உடை.

வெள்ளை நிற மேக்ஸி உடை

வெள்ளை நிற மேக்ஸி உடை

இது வைஷாலி வடிவமைத்த வெள்ளை நிற முழங்கால் நீளமுள்ள மேக்ஸி கவுன்.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

இந்த உடையின் சிறப்பு என்னவென்றால், இது தொடை அளவுள்ள ஸ்கர்ட் கொண்டிருப்பதுடன், இதன் மேலே வெள்ளை நிற நீளமான மேக்ஸிக்களை கொண்டது.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இந்த உடை கூட வைஷாலி வடிவமைத்தது தான்.

வித்தியாசமான ஜாக்கெட்

வித்தியாசமான ஜாக்கெட்

வெள்ளை நிற புடவைக்கு இடுப்பளவுள்ள ஜாக்கெட் வடிவமைத்து வெளியிட்டார்.

மெர்மெய்டு ஸ்கர்ட்

மெர்மெய்டு ஸ்கர்ட்

இந்த கருப்பு நிற உடை அட்டகாசமான உடையை வடிவமைத்ததும் வைஷாலி தான்.

சாம்பல் மற்றும் கருப்பு நிற உடை

சாம்பல் மற்றும் கருப்பு நிற உடை

இந்த சாம்பல் மற்றும் கருப்பு நிற காம்பினேஷன் உண்மையிலேயே அழகாக உள்ளது.

ஷீர் ஜாக்கெட்

ஷீர் ஜாக்கெட்

வெள்ளை நிற புடவைக்கு, இந்த ஷீர் பிரிண்ட்டட் ஜாக்கெட்டை டிசைன் செய்ததும் வைஷாலி தான்.

மஞ்சள் நிற நெட்டட் கவுன்

மஞ்சள் நிற நெட்டட் கவுன்

இந்த மஞ்சள் நிற நெட்டட் கவுனும் வைஷாலி டிசைன் செய்ததே.

வெள்ளை எம்பிராய்டரி

வெள்ளை எம்பிராய்டரி

வைஷாலி எம்பிராய்டரி செய்தும் ஆடைகளை வெளியிட்டார்.

ராம்ப் வாக் செய்த மாடல்கள்

ராம்ப் வாக் செய்த மாடல்கள்

இது ஃபேஷன் ஷோவின் இறுதியில் மாடல்கள் வைஷாலி உடையை அணிந்து வரிசையாக வரும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 டே 2: வைஷாலி கலெக்ஷன்ஸ்

Wills India Fashion Week AW 2014 Day 2 looked angelic. Vaishali S showcased an all white collection at WIFW 2014 ramp.
Desktop Bottom Promotion