2014 வில்ஸ் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்கள்!!!

By Babu

இதுவரை 2014 ஆம் ஆண்டு வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளிவந்த கலெக்ஷன்களிலேயே அஷிமா மற்றும் லீனா என்னும் இரட்டை டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகள் மிகவும் அற்புதமாக இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவில் இவர்கள் சரியான நிறங்களை தேர்ந்தெடுத்து, ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டனர். இங்கு அவர்கள் வெளியிட்ட ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்பிராய்டரி உடை

எம்பிராய்டரி உடை

அஷிமா மற்றும் லீனா வடிவமைத்த உடைகளில் இந்த எம்பிராய்டரி உடையும் ஒன்று.

பூப்பிரிண்ட் போடப்பட்ட உடை

பூப்பிரிண்ட் போடப்பட்ட உடை

இந்த பூப்பிரிண்ட் போடப்பட்ட சந்தன நிற உடையும் ஒன்று.

புடவை

புடவை

இந்த பிரிண்டட் புடவையும், அதற்கான ஜாக்கெட்டும் கூட அஷிமா மற்றும் லீனா வடிவமைத்தது தான்.

மெர்மெய்டு ஸ்கர்ட்

மெர்மெய்டு ஸ்கர்ட்

பிஷ் கட் கொண்ட இந்த மெர்மெய்டு ஸ்டைல் எம்பிராய்டரி லெஹெங்காவும் இவர்கள் வடிவமைத்ததே.

பாலஸோ பேண்ட்

பாலஸோ பேண்ட்

பாலஸோ பேண்ட்டிற்கு போடப்பட்டுள்ள பிரிண்ட்டட் ஷீர் குர்தா சூப்பராக உள்ளது தானே.

எம்பிராய்டரி

எம்பிராய்டரி

இந்த அஷிமா மற்றும் லீனாவின் உடைகளில் ஒரு ஹைலைட் என்றால் அது அவர்களது எம்பிராய்டரி தான்.

ஜாக்கெட் ப்ளவுஸ்

ஜாக்கெட் ப்ளவுஸ்

இதுவும் அஷிமா மற்றும் லீனா வடிவமைத்தது தான்.

மாடல்கள்

மாடல்கள்

இது ஃபேஷன் ஷோவின் இறுதியில் மாடல்கள் ஒன்றாக ராம்ப் வாக் வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 வில்ஸ் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்கள்!!!

Inspired from Persia, Ashima and Leena showcased one of the best collections seen at Wills India Fashion Week Autumn/Winter 2014 ramp.
Desktop Bottom Promotion