For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் டே 1: தருண் தஹிலியானி

By Babu
|

ஒவ்வொரு வருடமும் நடக்கும் வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கில் வசந்தகாலம் மற்றும் குளிர்காலத்தில் அணியக்கூடியவாறான பல ஆடைகளை ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்து வெளியிடுவார்கள். இந்த வருட வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் முதல் நாளிள் தருண் தஹிலியானி என்ற ஆடை வடிவமைப்பாளரின் ஆடைகளானது வெளியிடப்பட்டது.

மேலும் இந்த டிசைனருக்கு ஷோ ஸ்டாப்பராக ஷில்பா ஷெட்டி வந்திருந்தார். இவர் அணிந்திருந்த பலவண்ணம் கலந்த லெஹெங்கா ஸ்கர்ட் மற்றும் ப்ளவுஸ் சூப்பராக இருந்தது. அதுமட்டுமின்றி, இவருடன் ஹெர்மன் மற்றும் ஆய்ஷா கன்னா போன்றோரும் வந்திருந்தனர்.

இங்கு வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளிவந்த வசந்தகால மற்றும் குளிர்கால உடைகளை வடிவமைத்த தருண் தஹிலியானியின் உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேஸ்

லேஸ்

நெட் மற்றும் லேஸ் கலந்த இந்த கருப்பு மற்றும் கோல்டன் கலந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட உடை தருண் தஹிலியானி வடிவமைத்ததே.

கருப்பு நிற தோதி பேண்ட்

கருப்பு நிற தோதி பேண்ட்

இந்த கருப்பு நிற தோதி பேண்ட்டிற்கு ஷீர் ப்ளவுஸ் மற்றும் சட்டையை வடிவமைத்ததும் தருண் அவர்கள் தான்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

இந்த கருப்பு நிற உடைக்கு, கோல்டன் நிற அடர்த்தியாக கமர்பந்த்தில் இருந்து ஹேர் பேண்ட் வரை அனைத்துமே இந்த உடையின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள்

சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள்

இது தருண் வடிவமைத்த மற்றொரு உடை. இந்த கருப்பு நிற உடையில் சில்வர் மற்றும் கோல்டன் கற்கள் பதித்து சற்று வித்தியாசமாக காணப்படுகிறது.

குட்டையான பெப்லம் ஜாக்கெட்

குட்டையான பெப்லம் ஜாக்கெட்

மிகவும் பிளைனான கருப்பு நிற பெப்லம் ஜாக்கெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த உடை கூட தருண் வடிவமைத்தது தான்.

ஷீர் பேக்

ஷீர் பேக்

இந்த வருடம் தருண் வடிவமைத்த சில உடைகளின் பின்புறமானது ஷீர் கொண்டிருப்பதுடன், எம்பிராய்டரி செய்யப்பட்டும் இருக்கும்.

அனார்கலி

அனார்கலி

தருண் வடிவமைத்ததிலேயே பலவண்ணம் கலந்த இந்த நீளமான அனார்கலி சூப்பர் என்று சொல்லலாம்.

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட்

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட்

தருண் புடவைகளுக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட காலர் கொண்ட ஜாக்கெட் வடிவமைத்து வெளியிட்டார்.

சிவப்பு நிற அனார்கலி

சிவப்பு நிற அனார்கலி

ஏற்றமும் இறக்கமும் கொண்ட இந்த சிவப்பு நிற அனார்கலிக்கு, தோதி பேண்ட் வடிவமைத்து தருண் வெளியிட்டார்.

குர்தா மற்றும் லெக்கின்ஸ்

குர்தா மற்றும் லெக்கின்ஸ்

தருண் எம்பிராய்டரி பார்டர் கொண்ட குர்தா மற்றும் லெக்கின்ஸ் வடிவமைத்து வெளியிட்டார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

தருண் தஹிலியானிக்கு ஷோ ஸ்டாப்பராக ஷில்பா ஷெட்டி வந்திருந்தார். இவர் தருண் வடிவமைத்த பலவண்ணம் கலந்த லெஹெங்கா ஸ்கர்ட் அணிந்து ஆஃப் ஷோல்டர் ப்ளவுஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ஹெர்மன் மற்றும் ஆய்ஷா

ஹெர்மன் மற்றும் ஆய்ஷா

தருண் தஹிலியானிக்கு ஷில்பா மட்டுமின்றி, ஹெர்மன் மற்றும் ஆய்ஷா அவர்களும் ஷோ ஸ்டாப்பராக வந்திருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

WIFW 2014 Day 1: Tarun Tahiliani

Wills India Fashion Week AW 2014 opening by Tarun Tahiliani was eye-catchy. Tarun Tahiliani showcased a royal autumn winter collection at WIFW 2014 ramp.
Story first published: Thursday, March 27, 2014, 10:53 [IST]
Desktop Bottom Promotion