வில்ஸ் இந்தியா ஃபேஷனில் வெளிவந்த சில கவர்ச்சிகரமான உடைகள்!!!

By Babu

வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் தருண் தஹிலியானியின் உடையை அடுத்து, அனுபமா தயாலின் உடையானது வெளியிடப்பட்டது. அனுபமா வடிவமைத்த உடைகளை காமா கலெக்ஷன்கள் என்று சொல்லலாம். ஏனெனில் இவர் காமசூத்ராவை அடிப்படையாக கொண்டு மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டுள்ளார். சரி, இப்போது அனுபமா வடிவமைத்த அந்த காமா கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாவெண்டர் லெஹெங்கா

லாவெண்டர் லெஹெங்கா

இது அனுபமா வடிவமைத்த லாவெண்டர் நிற லெஹெங்கா பாவாடை மற்றும் மெரூன் நிற சில்க் சோளி.

நீலம் மற்றும் ஊதா கலந்த பிரைடல் லெஹெங்கா

நீலம் மற்றும் ஊதா கலந்த பிரைடல் லெஹெங்கா

மூன்று வண்ணங்கள் கலந்து டிசைன் செய்யப்பட்ட இந்த உடை கூட அனுபமா வடிவமைத்ததே.

சிவப்பு மற்றும் பச்சை கலந்த சோளி

சிவப்பு மற்றும் பச்சை கலந்த சோளி

சிவப்பு மற்றும் பச்சை கலந்த இந்த சோளியும் அனுபமா வடிவமைத்ததில் ஒன்று.

செக்ஸியான புடவை

செக்ஸியான புடவை

இந்த புடவையின் ஜாக்கெட் மிகவும் செக்ஸியாக இருப்பதுடன், இந்த புடவையை உடுத்தும் பாணி கவர்ச்சியாக உள்ளது.

லோ நெக் சோளி

லோ நெக் சோளி

இந்த சோளியின் ஜாக்கெட்டில் நாணயங்கள் பதிக்கப்பட்டிருப்பதுடன், இது மிகவும் லோ நெக்கில் படு கவர்ச்சியான தோற்றத்தைத் தருகிறது.

பிங்க் புடவை

பிங்க் புடவை

இந்த பிங்க் நிற புடவை பார்ப்பதற்கு தென்னிந்திய ஸ்டைலில் இருந்தாலும், இது ஷிப்பான் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

ஆரஞ்சு நிற உடை

ஆரஞ்சு நிற உடை

இந்த ஆரஞ்சு நிற உடையும் டிசைனர் அனுபமா வடிவமைத்தது.

நாணய பிரிண்ட்டட் புடவை

நாணய பிரிண்ட்டட் புடவை

இந்த அடர் ஆரஞ்சு நிற புடவையானது நாணய பிரிண்ட் போடப்பட்டிருப்பதுடன், இது லெஹெங்கா போன்று உடுத்தப்பட்டுள்ளது.

பளிச்சென்ற மாடல்கள்

பளிச்சென்ற மாடல்கள்

அனுபமாவின் கலெக்ஷன்களில் சிவப்பு, பிங்க், மெரூன் போன்ற பளிச்சென்ற நிறங்கள் பயன்படுத்தி உடைகளை வடிவமைத்திருப்பது, கண்களை குளிரச் செய்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வில்ஸ் இந்தியா ஃபேஷனில் வெளிவந்த சில கவர்ச்சிகரமான உடைகள்!!!

WIFW 2014 is one of the most awaited events on the fashion calendar. And today, Wills Indian Fashion Week 2014 kicked off with loads of splendor.
Desktop Bottom Promotion