சிவப்பு நிற மேக்ஸி உடையில் வித்யா பாலன்!

By Babu

தற்போது வித்யா பாலன் தான் நடித்த இந்தி படத்தினை விளம்பரப்படுத்தும் வேலையில் மிகவும் பிஸியாக உள்ளார். அந்த வகையில் காதலர் தினமான நேற்றும் அந்த படத்தினை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வித்யா பாலன், ஹாண்ட்சம் நடிகரான ஃபர்கான் அக்தர் மிகவும் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர். இதுவரை இவர் மேற்கொண்ட ஸ்டைலிலேயே இந்த முறை பரவாயில்லாமல் வந்திருந்தார் என்று சொல்லலாம். சரி, இப்போது அவர் மேற்கொண்ட ஸ்டைலைப் பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்யா பாலன் மற்றும் ஃபர்கான் அக்தர்

வித்யா பாலன் மற்றும் ஃபர்கான் அக்தர்

இது வித்யா பாலன் மற்றும் ஃபர்கான் அக்தர் நிகழ்ச்சியின் மேடையில் பேசும் போது எடுத்தது.

மேடையில் ஒன்றாக போஸ்

மேடையில் ஒன்றாக போஸ்

இது மேடையில் ஒன்றாக போஸ் கொடுத்த போது எடுத்தது.

கருப்பு மற்றும் சிவப்பு

கருப்பு மற்றும் சிவப்பு

வித்யா பாலன் சிவப்பில் வந்தால், ஃபர்கான் கருப்பு நிற உடையில் வந்திருந்தனர். இது மேடையின் அழகை இன்னும் அதிகரித்தது.

சிவப்பு நிற மேக்ஸி உடையில் வித்யா பாலன்

சிவப்பு நிற மேக்ஸி உடையில் வித்யா பாலன்

வித்யா பாலன் டிசைனர் பாயல் வடிவமைத்த சிவப்பு நிற மேக்ஸி உடையில் வந்திருந்தார்.

பழுப்பு நிற பெல்ட்

பழுப்பு நிற பெல்ட்

வித்யா பாலன் சிவப்பு நிற மேக்ஸி உடைக்கு பழுப்பு நிற பெல்ட் அணிந்து வந்திருந்தார்.

வளையல்கள்

வளையல்கள்

வித்யா பாலன் பொதுவாக அனைத்து உடைக்குமே ஒரு கையில் மட்டும் பலவண்ணத்தில் வளையல்களை அணிவார். அந்த வகையில் இந்த உடைக்கும் அணிந்திருந்தார்.

கருப்பு நிற ஸ்வெட்சர்ட்டில் ஃபர்கான்

கருப்பு நிற ஸ்வெட்சர்ட்டில் ஃபர்கான்

நடிகர் ஃபர்கான் அக்தர் கருப்பு நிற சட்டை மற்றம் கண்களுக்கு கருப்பு நிற சன் க்ளாஸ் அணிந்து வந்திருந்தார்.

ஃபர்கான் ஜீன்ஸ்

ஃபர்கான் ஜீன்ஸ்

ஃபர்கான் அக்தர் கருப்பு நிற சட்டைக்கு வெளுத்த நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

சிவப்பு நிற மேக்ஸி உடையில் வித்யா பாலன்!

Vidya Balan was at SKSE to promote her movie Shaadi Ke Side Effects. Vidya Balan wore a Payal Khandelwal maxi dress at the event.
Desktop Bottom Promotion