பாலிவுட் நடிகையான வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் நாயகியான வாணி கபூர் புடவையில் வந்து கலக்கினார். இங்கு ஹைதராபாத்தில் நடைப்பெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு வாணி கபூர் வந்த போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சில்க் புடவையில் வாணி கபூர்
ஹைதராபாத்தில் நடந்த இசை வெளியீட்டிற்கு வாணி கபூர் இலை பச்சை நிற பட்டுப் புடவையில் வந்திருந்தார்.
வாணி கபூரின் அழகான கண்கள்
வாணி கபூர் புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அளவாக காஜல் மட்டும் போட்டு அழகாக வந்திருந்தார்.
வாணி கபூரின் உதடுகள்
வாணி கபூர் உதடுகளுக்கு ப்ரௌன் நிற லிப்ஸ்டிக் போட்டு, அட்டகாசமாக வந்திருந்தார்.
வாணி கபூரின் ஹேர் ஸ்டைல்
வாணி கபூர் தென்னிந்திய பெண்கள் புடவைக்கு மேற்கொள்ளும் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றியிருப்பது, அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.
வாணி கபூரின் வளையல்கள்
வாணி கபூர் முற்றிலும் பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார். அதிலும் அவர் கைகளுக்கு புடவைக்கு மேட்ச்சாக வளையல்கள் அணிந்திருப்பது இன்னும் சூப்பர்.
வாணி கபூரின் மேக் அப்
வாணி கபூர் அளவாக மேக் அப் போட்டு வந்திருப்பது, அவரது இயற்கை அழகை நன்கு வெளிப்படுத்தியது. அதுவும் வட்ட பொட்டு வைத்திருப்பது தான் பெரிய ஹைலைட்.
வாணி கபூரின் கம்மல்
இது தான் புடவைக்கு பொருத்தமாக வாணி கபூர் அணிந்து வந்த கம்மல்.



Click it and Unblock the Notifications