2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஷோவின் போட்டோக்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா போட்டியானது மும்பையில் நடைபெற்றது. இங்கு அந்த போட்டியில் பங்கேற்ற அழகிகள் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூ பியூட்டி

ப்ளூ பியூட்டி

இது 2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் நீல நிற உடையில் அழகி ஒருவர் வந்த போது எடுத்தது.

மஹாராஷ்ட்ரியன் தேவதை

மஹாராஷ்ட்ரியன் தேவதை

இது மஹாராஷ்ட்ரியன் தேவதை போன்று, அழகி ஒருவர் ராம்ப் வாக் வந்த போது எடுத்தது.

கோல்டன் பியூட்டி

கோல்டன் பியூட்டி

இது 2014 மிஸ் இந்தியா போட்டியில் வந்த மற்றொரு அழகி.

பஞ்சாபி ஸ்டைல்

பஞ்சாபி ஸ்டைல்

இது பஞ்சாபி ஸ்டைலை மேற்கொண்டு ராம்ப் வாக் நடந்த அழகி.

மயில் உடை

மயில் உடை

இது மயில் போன்று உடை அணிந்து வந்த அழகி.

மணப்பெண் தோற்றத்தில் அழகி

மணப்பெண் தோற்றத்தில் அழகி

இது மணப்பெண் தோற்றத்தில் அழகி ராம்ப் வாக் மேற்கொண்ட போது எடுத்தது.

நடனமாடும் மயில் உடை

நடனமாடும் மயில் உடை

இது அழகி மயில் போன்று உடையணிந்து நடனமாடிய படி கொடுத்த போஸ்.

வெற்றி பெற்ற அழகிகள்

வெற்றி பெற்ற அழகிகள்

ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தைப் பெற்ற அழகிகள்.

ஷோபிதா

ஷோபிதா

இது ஷோபிதா மிஸ் ஃபேஷன் ஐகானுடன் சேர்ந்து ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த.

ஜோயா அஃப்ராஸ்

ஜோயா அஃப்ராஸ்

இது ஜோயா அஃப்ராஸ் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஷோவின் போட்டோக்கள்!!!

The Miss India 2014 crown was recently unveiled in Mumbai. Take a close look at the contestants of Femina Miss India 2014.
Story first published: Wednesday, April 2, 2014, 15:36 [IST]
Desktop Bottom Promotion