எல்லோரையும் "குனிந்து" பார்க்க வைத்த நிக்கி மினாஜ்!

By: Babu
Subscribe to Boldsky

மிகவும் பிரபலமான அமெரிக்க பாடகி மற்றும் நடிகை தான் நிக்கி மினாஜ். இவர் பாப் பாடகி மட்டுமின்றி, அப்படி மேடையில் பாடும் போது, தனது ரசிகர்களை கவர்வதற்காக செக்ஸியான உடையை அணிந்து வருவார். அப்படி சமீபத்தில் நிக்கி மினாஜ் நைட் கிளப்பிற்கு வரும் போது, படு கவர்ச்சியான, தனது மார்பகங்கள் தெரியுமாறான பச்சை நிற உடையை அணிந்து வந்திருந்தார். இங்கு நைட் கிளப்பிற்கு நிக்கி மினாஜ் வரும் போது அணிந்து வந்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிற ஜம்பசூட்டில் நிக்கி
  

பச்சை நிற ஜம்பசூட்டில் நிக்கி

இது தான் நைட் கிளப்பிற்கு நிக்கி மினாஜ் அணிந்து வந்த பச்சை நிற டூ பீஸ் ஜம்ப்சூட் உடை.

நடனம் ஆடும் நிக்கி மினாஜ்
  

நடனம் ஆடும் நிக்கி மினாஜ்

சாதாரணமாகவே அவரது மார்பகங்கள் வெளியே தெரிந்தது. இது நைட் கிளப்பில் அவர் நடனம் ஆடும் போது எடுத்த போட்டோ.

இடுப்பில் கட்டிய டாப்ஸ்
  

இடுப்பில் கட்டிய டாப்ஸ்

நிக்கி மினாஜ் இடுப்பில் கட்டியுள்ள துணியானது மேலே அணிய வேண்டியது. ஆனால் இவரோ அதனை இடுப்பில் கட்டிக் கொண்டு வந்ததால், அவரது தோற்றமானது படு செக்ஸியாக மாறியது.

நிக்கியின் மேக்கப்
  

நிக்கியின் மேக்கப்

நிக்கி மினாஜ் உதடுகளுக்கு வெளிர் பிங்க் நிற லிப்ஸ்டிக் அணிந்து, கண்களுக்கு கவர்ச்சியான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

சிறுத்தை பிரிண்ட்டட் டாப்ஸில் நிக்கி
  

சிறுத்தை பிரிண்ட்டட் டாப்ஸில் நிக்கி

இது மற்றொரு நிகழ்ச்சியில் நிக்கி மினாஜ் சிறுத்தையின் தோல் பிரிண்ட் செய்யப்பட்ட டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

எல்லோரையும் "குனிந்து" பார்க்க வைத்த நிக்கி மினாஜ்!

Nicki Minaj can throw out a daring look! Spotted in Paris, she was seen showing off her underboob in a crop top.
Story first published: Tuesday, September 16, 2014, 17:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter