'அமர காவியம்' ஆடியோ... அழகுப் பூக்கள் த்ரிஷா, நயன்தாரா, பூஜாவின் அணிவகுப்பு!

By Babu

சமீபத்தில் நடிகர் ஆர்யா தயாரித்த 'அமர காவியம்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு தமிழ் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா போன்றோர் வந்திருந்தனர். அப்படி வந்த நயன்தாரா மற்றும் த்ரிஷா அசத்தலான உடைகளில் வந்திருந்தனர். அதிலும் த்ரிஷா அணிந்து வந்த உடையைப் பார்த்தால் அவ்வளவு தான். ஆனால் நயன்தாரா க்யூட்டாக கட்டம் போட்ட கவுனில் வந்திருந்தார். மேலும் இந்த வெளியீட்டிற்கு நடிகை பூஜாவும் வந்திருந்தார். இங்கு 'அமர காவியம்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த நயன்தாரா, த்ரிஷா மற்றும் பூஜாவின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரான்ஸ்பரண்ட் பேண்ட்டில் த்ரிஷா

ட்ரான்ஸ்பரண்ட் பேண்ட்டில் த்ரிஷா

'அமர காவியம்' இசை வெளியீட்டிற்கு த்ரிஷா பூப்போட்ட டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ட்ரான்ட்ஸ்பரண்ட் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

பிங்க் நிற மேக்கப்பில் த்ரிஷா

பிங்க் நிற மேக்கப்பில் த்ரிஷா

த்ரிஷா ஃபுல் மேக்கப்பில் வந்திருந்தாலும், அவர் அழகாக உள்ளார். அதிலும் கண்களுக்கு காஜல், கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷ் மற்றும் உதடுகளுக்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது சூப்பரோ சூப்பர்.

த்ரிஷாவின் ஹேர் ஸ்டைல்

த்ரிஷாவின் ஹேர் ஸ்டைல்

த்ரிஷா உடைக்கு பொருத்தமாக சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.

கட்டம் போட்ட கவுனில் நயன்தாரா

கட்டம் போட்ட கவுனில் நயன்தாரா

நயன்தாரா வெள்ளை மற்றும் கருப்பு கலந்த கட்டம் போட்ட கவுனில் வந்திருந்தார். இந்த உடையின் மற்றொரு சிறப்பு அதற்குள்ள கருப்பு நிற பெல்ட் தான்.

நயன்தாராவின் ஹேர் ஸ்டைல்

நயன்தாராவின் ஹேர் ஸ்டைல்

நயன்தாரா சைடு ஸ்வெப்ட்டுன் முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

நயன்தாராவின் மேக்கப்

நயன்தாராவின் மேக்கப்

நயன்தாரா கன்னங்களுக்கு லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதடுகளுக்கு வெறும் லிப் க்ளாஸ் போட்டு, சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

கவுனில் வந்த பூஜா

கவுனில் வந்த பூஜா

நடிகை பூஜா காலர் மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

சிம்பிளாக வந்த பூஜா

சிம்பிளாக வந்த பூஜா

பூஜா இந்த உடைக்கு மிகவும் சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

த்ரிஷா மற்றும் நயன்தாரா

த்ரிஷா மற்றும் நயன்தாரா

இது த்ரிஷா மற்றும் நயன்தாரா ஒன்றாக அருகில் அமர்ந்திருந்த போது எடுத்தது.

ஆர்யாவுடன் நயன் மற்றும் த்ரிஷா

ஆர்யாவுடன் நயன் மற்றும் த்ரிஷா

இது ஆர்யாவுடன் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.

ஆர்யாவுடன் பூஜா

ஆர்யாவுடன் பூஜா

இது ஆர்யாவுடன் பூஜா சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'அமர காவியம்' ஆடியோ... அழகுப் பூக்கள் த்ரிஷா, நயன்தாரா, பூஜாவின் அணிவகுப்பு!

The Upcoming tamil movie Amarakaviyam audio launch was held at sathyam theatre. Gorgeous actresses Trisha, Nayanthara and Pooja was spotted at this movie launch. Take a look...
Story first published: Tuesday, July 1, 2014, 15:33 [IST]
Desktop Bottom Promotion