எம்.டிவியில் நடக்கும் ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 7 நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது. எனவே சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு 'கவர்ச்சிப் புயல்' சன்னி லியோன் மிகவும் ஹாட்டாக வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் படு கவர்ச்சியாகவும், க்யூட்டாகவும் வந்திருந்தார். இங்கு அந்த நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு கவுனில் சன்னி
இது தான் சன்னி லியோன் அணிந்து வந்த சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுன்.
டீப் நெக்
சன்னி லியோன் அணிந்து வந்த சிவப்பு நிற கவுனானது டீப் V-நெக் கொண்டிருப்பதால், அவரது கவர்ச்சியானது இன்னும் அதிகரித்து காணப்பட்டது.
இறகுகள்
அதிலும் சன்னி லியோன் சிவப்பு நிற கவுனிற்கு வெள்ளை நிறத்தில் இறகுகளை அணிந்து வந்திருப்பது, கவர்ச்சி தேவதை வந்தது போன்று இருந்தது.
வைரம் மற்றும் ரூபி கம்மல்
சன்னி லியோன் சிவப்பு நிற உடைக்கு வைரம் மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட கம்மல் அணிந்து வந்திருந்தார்.
வைர பிரேஸ்லெட்
சன்னி லியோன் ஒரு வரி கொண்ட வைரம் பதித்த பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.
சிவப்பு உதடுகள் மற்றும் மெஸ்ஸி ஹேர்
சன்னி உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருப்பதுடன், மெஸ்ஸி ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்திருப்பது, அவரது தோற்றத்தை இன்னும் செக்ஸியாக வெளிக்காட்டியது.
மற்றொரு நாள், மற்றொரு சிவப்பில்
இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த ஸ்பிலிட்ஸ்வில்லா பிரஸ் மீட்டிற்கு, சன்னி லியோன் லேஸ் மற்றும் கற்கள் நிறைந்த சிவப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.
அருமையான தோற்றம்
சன்னி இந்த சிவப்பு நிற காலர் கொண்ட கவுனில், எவ்வித கவர்ச்சியும் இல்லாமல் நன்றாக இருந்தார்.



Click it and Unblock the Notifications