'சிக்'கென்று ஸ்டைலாக வந்த பிரியங்கா சோப்ரா!

By Babu

தற்போது பிரியங்கா சோப்ரா மிகவும் ஸ்டைலாக உலா வருகிறார். அதிலும் அவர் நடித்த வெளிவர இருக்கும் 'குண்டே' என்னும் படத்தினை விளம்பரப்படுத்தும் வேலையில் மிகவும் பிஸியாக உள்ளார். மேலும் அப்படி விளம்பரப்படுத்தும் போது, அவர் மிகவும் ஸ்டைலான கெட்டப்பில் வந்து கலக்குகிறார். இங்கு சமீபத்தில் நடந்த 'குண்டே' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது பிரியங்கா சோப்ரா மேற்கொண்ட ஸ்டைல்கள் மற்றும் அங்கு எடுத்த சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'குண்டே' படத்தினை விளம்பரப்படுத்த ஸ்டைலாக வந்த பிரியங்கா

'குண்டே' படத்தினை விளம்பரப்படுத்த ஸ்டைலாக வந்த பிரியங்கா

இது சமீபத்தில் பிரியங்கா சோப்ரா 'குண்டே' படத்தினை விளம்பரப்படுத்தும் இடத்திற்கு உள்ளே செல்லும் போது எடுத்தது.

ஸ்கை ப்ளூ டாப்ஸில் பிரியங்கா

ஸ்கை ப்ளூ டாப்ஸில் பிரியங்கா

'குண்டே' படத்தினை விளம்பரப்படுத்தும் போது, பிரியங்கா சோப்ரா ஸ்கை ப்ளூ நிறத்தில் டேங்க் டாப்ஸ் அணிந்து, லெதர் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

லெதர் ஜாக்கெட்

லெதர் ஜாக்கெட்

பிரியங்கா ஸ்டைலாக காணப்படுவதற்கு அவர் போட்டிருந்த லெதர் ஜாக்கெட் தான் காரணம் என்று சொன்னால் தவறில்லை.

பிரியங்காவின் கம்மல்

பிரியங்காவின் கம்மல்

பிரியங்கா தான் அணிந்து வந்த உடைக்கு, கருப்பு மற்றும் வெள்ளை கோடு போடப்பட்ட ஸ்டைலான கம்மல் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு பூட்ஸில் பிரியங்கா

கருப்பு பூட்ஸில் பிரியங்கா

பிரியங்கா இந்த உடைக்கு ஹை ஹீல்ஸ் கொண்ட கருப்பு நிற பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.

பிரியங்காவின் ஆபரணங்கள்

பிரியங்காவின் ஆபரணங்கள்

பிரியங்கா சோப்ரா இந்த ஸ்டைலான ஆடைக்கு ஏற்றவாறு, கருப்பு நிற ஹாண்ட் கஃப் மற்றும் கோல்டன் ப்ரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.

போனிடைலில் பிரியங்கா

போனிடைலில் பிரியங்கா

பிரியா சோப்ராவிற்கு ஃபேஷன் சென்ஸ் அதிகம் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எந்த உடைக்கு எப்படி ஹேர் ஸ்டைல் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை தெரிந்து, இந்த உடைக்கு போனிடைல் போட்டு வந்திருந்தார்.

பிரியங்காவின் மேக் அப்

பிரியங்காவின் மேக் அப்

பிரியங்கா கண்களுக்கு க்ளாஸி கண் மேக் அப்புடன், மஸ்காரா போட்டும், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்தும் சிம்பிளாக வந்திருந்தார்.

புன்னகையுடன் ரன்வீர், அர்ஜூன் கபூர் மற்றும் பிரியங்கா

புன்னகையுடன் ரன்வீர், அர்ஜூன் கபூர் மற்றும் பிரியங்கா

இது ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா புன்னகையுடன் செய்தியாளர்களுக்கு கொடுத்த போஸ்.

மீடியாக்களுக்காக ஸ்பெஷலான போஸ்

மீடியாக்களுக்காக ஸ்பெஷலான போஸ்

இது மீடியாக்களுக்கென்று ஸ்பெஷலாக மூவரும் போஸ் கொடுத்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'சிக்'கென்று ஸ்டைலாக வந்த பிரியங்கா சோப்ரா!

Priyanka Chopra recently made a casual yet stylish appearance during the promotions of her upcoming film, Gunday. Check out the pics of Priyanka Chopra during the promotions of Gunday.
Desktop Bottom Promotion