மிகவும் ஸ்டைலான பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா கான் மும்பையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். இங்கு அந்த கடை திறப்பு விழாவின் போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கடை திறப்பு விழாவில் மலாய்கா
இது கடை திறப்பு விழாவின் போது மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து மலாய்கா அரோரா கான் கொடுத்த போஸ்.
செக்ஸியான தோற்றத்தில் மலாய்கா
மலாய்கா வெள்ள நிற குட்டையான பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.
கடையில் கொடுத்த போஸ்
இது மலாய்கா கடையில் கொடுத்த போஸ்.
அழகிய போஸில் மலாய்கா
இது மீடியாக்களுக்காக மலாய்கா அரோரா கான் கொடுத்த அழகிய போஸ்.
மலாய்காவின் ஹேர் ஸ்டைல்
மலாய்கா போனி டைல் போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.
மலாய்காவின் ஆபரணங்கள்
மலாய்கா வெள்ளை நிற குட்டையான உடைக்கு பெரிய காதணி மற்றும் காக்டெயில் மோதிரம் போட்டு வந்திருந்தார்.
மலாய்காவின் காலணி
மலாய்கா அரோரா செக்ஸியான சிவப்பு நிற ஹீல்ஸ் போட்டு வந்திருந்தார்.
அதிதி கோவித்ரிகர்
அதிதி சிவப்பு நிற குட்டையான உடையை அணிந்து வந்திருந்தார்.
திறப்பு விழாவிற்கு வந்த விருந்தினர்கள்
இது கடையின் திறப்பு விழாவிற்கு வந்த மற்ற விருந்தினர்கள் கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications