51 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் லுக்ஸ்...!

By: Babu
Subscribe to Boldsky

தமிழில் பல வெற்றிப் படங்களை குவித்த நடிகை ஸ்ரீதேவி இன்று தனது 51 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 51 வயதானாலும், இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கு வயதாகவில்லை என்று சொல்லலாம். ஏனெனில் இன்று வரை அவர் பல்வேறு ஸ்டைலான ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிகள் பலவற்றில் அட்டகாசமாக கலந்து கொண்டு வருகிறார். மேலும் இவ்வளவு வயதாகியும், இவர் எந்த ஒரு ஆடையை அணிந்தாலும் அற்புதமாக காட்சியளிக்கிறர். இப்போது சமீப காலமாக ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்த சில லுக்ஸ்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஸ்ஸி உடையில் ஸ்ரீதேவி
  

குஸ்ஸி உடையில் ஸ்ரீதேவி

இது சமீபத்தில் ஆலிவ் பச்சை நிற குஸ்ஸி உடை அணிந்து ஃபோட்டோ சூட்டிற்கு ஸ்ரீதேவி கொடுத்த போஸ்.

சிவப்பு நிற லேட்டக்ஸ் ட்ரஸ்
  

சிவப்பு நிற லேட்டக்ஸ் ட்ரஸ்

ஸ்ரீதேவி இந்த ஷீர் லேஸ் கொண்ட சிவப்பு நிற லேட்டக்ஸ் உடையில் ஹாட்டான ஆசிரியர் போன்று உள்ளார் தானே!

சப்யசாச்சியில்...
  

சப்யசாச்சியில்...

இந்த சிவப்பு நிற அனார்கலி மற்றும் கோல்டன் நிற புடவையானது சப்யசாச்சி டிசைனர் வடிவமைத்தது. இந்த உடைகளை டோக்கியோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்திருந்தார்.

ப்ளாக் அண்ட் ஒயிட்
  

ப்ளாக் அண்ட் ஒயிட்

இது ஸ்ரீதேவி கருப்பு நிற பாலஸோ பேண்ட் மற்றும் சைனீஸ் காலர் கொண்ட வெள்ளை நிற சட்டையை நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த போது எடுத்தது.

பூப்பிரிண்ட் போட்ட உடை
  

பூப்பிரிண்ட் போட்ட உடை

இது ஸ்ரீதேவி தனது 50 ஆவது பிறந்தநாள் பார்ட்டியின் போது அணிந்த பூப்பிரிண்ட் போட்ட உடை.

கருப்பு மற்றும் கிரே உடை
  

கருப்பு மற்றும் கிரே உடை

இது லண்டனில் நடந்த நிகழ்ச்சியின் போது கருப்பு மற்றும் கிரே நிறங்கள் கலந்த பாடிகான் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

கோடு போட்ட கவுன்
  

கோடு போட்ட கவுன்

இது கோடு போட்ட கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

லேஸ் டாப் மற்றும் மெட்டாலிக் பேண்ட்
  

லேஸ் டாப் மற்றும் மெட்டாலிக் பேண்ட்

இது ஸ்ரீதேவி வெள்ளை நிற லேஸ் டாப் மற்றும் மெட்டாலிக் பேண்ட் அணிந்த போது எடுத்தது.

ஷீர் கோல்டன் புடவை
  

ஷீர் கோல்டன் புடவை

இது IIFA 2014-இன் போது ஷீர் கோல்டன் புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

நியூட் நிற லெஹெங்கா புடவை
  

நியூட் நிற லெஹெங்கா புடவை

இது யாஷ் சோப்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஸ்ரீதேவி நியூட் நிற லெஹெங்கா புடவையை அணிந்த போது எடுத்தது.

வெள்ளை நிற பெப்லம் கவுன்
  

வெள்ளை நிற பெப்லம் கவுன்

இது ஸ்ரீதேவி டீப் நெக் கொண்ட வெள்ளை நிற பெப்லம் கவுனை அணிந்து ஹாட்டாக விழா ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

51 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் லுக்ஸ்...!

Today is Sridevi's birthday so let us check out her best avatars in the year gone by. We just love Sridevi in sarees and dresses equally.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter