எத்தனை வயசானாலும் மயிலோட இளமைக்கு மட்டும் வயசாகவே இல்லப்பா...

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக 30 வயதானாலேயே முகப்பொலிவு குறைந்து, சருமமானது சுருக்கங்களுடன் காணப்படும். ஆனால் நடிகை ஸ்ரீதேவிக்கு 50 வயதாகியும், அவரது இளமையானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. மேலும் இவர் பெரும்பாலும் புடவை அல்லது சில்ஹேட்டே தான் அதிகம் அணிவார்கள். ஆனால் சமீப காலமாக இவர் மாடல் உடைகளை அணிந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் பாலிவுட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை காண வரும் போது, நியூட் நிற ஜம்ப்சூட்டில் வந்திருந்தார். சரி, இப்போது அந்த சிறப்புக் காட்சியை காண வரும் போது ஸ்ரீதேவி மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூட் நிற ஜம்ப்சூட்டில் ஸ்ரீதேவி
  

நியூட் நிற ஜம்ப்சூட்டில் ஸ்ரீதேவி

இது தான் நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்த நியூட் நிற ஜம்ப்சூட்.

ஸ்ரீதேவியின் மேக்கப்
  

ஸ்ரீதேவியின் மேக்கப்

ஸ்ரீதேவி இந்த ஜம்ப்சூட் உடைக்கு ஏற்றவாறு சற்று ஹாட்டாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் மேலே தூக்கி குதிரைவால் போட்டு வந்திருந்தது, அவரது லுக்கை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

சாக்லெட் நிற ஹேண்ட் பேக்
  

சாக்லெட் நிற ஹேண்ட் பேக்

ஸ்ரீதேவி ஆபரணங்கள் அதிகம் அணியாமல், கைகளில் மட்டும் சிம்பிளாக சாக்லெட் நிற ஹேண்ட் பேக் கொண்டு வந்திருந்தார்.

ஸ்ரீதேவியின் காலணிகள்
  

ஸ்ரீதேவியின் காலணிகள்

ஸ்ரீதேவியின் டிரெஸ்ஸிங் சென்ஸ் கண்டு வியக்க வேண்டும். ஏனெனில் அவர் அழகான ஆடையை அணிவது மட்டுமின்றி, அதற்கு பொருத்தமான ஹை ஹீல்ஸ் கொண்ட பொருத்தமான காலணியையும் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

எத்தனை வயசானாலும் மயிலோட இளமைக்கு மட்டும் வயசாகவே இல்லப்பா...

Sridevi was spotted in a Stella McCartney jumpsuit that was nude in colour and carried a Hermes Kelly tote at the Khoobsurat screening. To know more..
Story first published: Thursday, September 18, 2014, 16:31 [IST]
Subscribe Newsletter