பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் அசினின் லேட்டஸ்ட் லுக்ஸ்...!

By Babu

தென்னிந்தியாவில் தமிழில் கலக்கி வந்த கேரளா நடிகையான அசின், பாலிவுட் சென்ற பின்னர் மிகவும் அழகாக மாறியதோடு, அவரது பொலிவு அதிகரித்துவிட்டது. மேலும் அவரது ஸ்டைலும் முற்றிலும் மாறிவிட்டது. இங்கு பாலிவுட் நடிகையான மாறிய அசினின் சமீபத்திய ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு எதில் அழகாக உள்ளார் என்று தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பத்தில் அசின்

ஆரம்பத்தில் அசின்

இது நடிகை அசின் ஆரம்பத்தில் கோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது கேரள புடவையை அணிந்த போது எடுத்தது.

கட் அவுட் உடையில் அசின்

கட் அவுட் உடையில் அசின்

இது பாலிவுட் சென்ற பின்னர், அசின் பல கட் அவுட் கொண்ட ஊதா நிற உடையை அணிந்த போது எடுத்தது.

அக்ஷய் குமாருடன் அசின்

அக்ஷய் குமாருடன் அசின்

இது நடிகர் அக்ஷன் குமாருடன் கருப்பு நிற சுடிதார் அணிந்து எடுத்த போட்டோ.

ஹாட் லுக்கில் அசின்

ஹாட் லுக்கில் அசின்

இது அசின் ஹாட் லுக்கைக் கொடுக்கும் சிவப்பு நிற உடையை அணிந்த போது எடுத்தது.

கருப்பு நிற குர்தாவில் அசின்

கருப்பு நிற குர்தாவில் அசின்

அசின் கருப்பு நிற குர்தாவிற்கு மெரூன் நிற சில்க் பேண்ட் அணிந்திருப்பது, அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது. மேலும் இதில் உண்மையிலேயே அசின் சூப்பராக உள்ளார்.

பிங்க் புடவையில் அசின்

பிங்க் புடவையில் அசின்

இது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, பிங்க் நிற புடவை அணிந்த போது எடுத்தது.

வித்தியாசமான லுக்

வித்தியாசமான லுக்

அசின் அணிந்து வந்துள்ள இந்த உடையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவில் அவர் படு வித்தியாசமான உடையையெல்லாம் அணிய ஆரம்பித்துவிட்டார்.

க்யூட் அசின்

க்யூட் அசின்

அசின் முழங்கால் அளவுள்ள இந்த நீல நிற உடையில் செம க்யூட்டாக உள்ளார்.

லேட்டஸ்ட் அசின்

லேட்டஸ்ட் அசின்

இதுவரை நன்கு அழகாக உடல் முழுவதும் மறையும் படியான ஆடையை அணிந்து வந்த அசின், தற்போது சற்று செக்ஸியாக குட்டையான பிங்க் நிற கவுனை அணிந்து விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் அசினின் லேட்டஸ்ட் லுக்ஸ்...!

Bollywood actress Asin is not only restricting herself to be a good actress, but the gorgeous girl is also wooing all with her glam-doll looks lately. The stunning actress, who is known to keep a low profile, is creating a lot of buzz with her new looks and ultra glamorous outfits.
Desktop Bottom Promotion