வேட்டி சேலையில் செமையாக கலக்கிய சோனம் கபூர்!!!

By Babu

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் சோனம் கபூர். இவர் மேற்கொள்ளும் ஸ்டைல்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். இருந்தாலும், அவை அனைத்துமே அழகாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சோனம் கபூர் வேட்டி சேலையில் வந்திருந்தார். அவர் அணிந்து வந்த புடவையை வடிவமைத்த தருண் தஹிலியானி. இங்கு இசை வெளியீட்டிற்கு சோனம் கபூர் வந்த போது மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேட்டி சேலையில் சோனம் கபூர்

வேட்டி சேலையில் சோனம் கபூர்

சோனம் கபூர் அணிந்துள்ள இந்த கருப்பு பார்டர் கொண்ட வெள்ளை நிற வேட்டி சேலை தருண் தஹிலியானி என்னும் டிசைனர் வடிவமைத்தது.

ஷீர் ஜாக்கெட்டில் சோனம்

ஷீர் ஜாக்கெட்டில் சோனம்

சோனம் கபூர் தான் அணிந்திருந்த வேட்டி சேலையை அழகாக வெளிக்காட்டும் விதமாக, அதற்கு ஷீர் ஜாக்கெட் போட்டு வந்திருந்தார்.

பொருத்தமான காலணி

பொருத்தமான காலணி

வேட்டி சேலைக்கு சோனம் கபூர் மிகவும் அழகான கருப்பு நிற காலணி அணிந்து வந்திருந்தார்.

சோனம் கபூரின் மேக் அப்

சோனம் கபூரின் மேக் அப்

சோனம் கபூர் இந்த வேட்டி சேலைக்கு ஏற்றவாறு சிம்பிளாக மேக் அப் போட்டிருந்தார். அதிலும் அவர் உதட்டிற்கு போட்ட செர்ரி நிற லிப்ஸ்டிக் இன்னும் அழகோ அழகு.

சோனம் கபூரின் ஆபரணங்கள்

சோனம் கபூரின் ஆபரணங்கள்

சோனம் கபூர் கைகளுக்கு மற்றும் காதுகளுக்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், கழுத்திற்கு மட்டும் கல் பதித்த நெக்லேஸ் போட்டு வந்தது கூட சூப்பராக இருந்தது.

கருப்பு நிற பை

கருப்பு நிற பை

சோனம் கபூர் தான் அணிந்துள்ள உடைக்கு மேட்ச்சாக கருப்பு நிற கிளட்ச் கொண்டு வந்திருந்தார்.

சோனம் கபூரின் ஹேர் ஸ்டைல்

சோனம் கபூரின் ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் வேட்டி சேலைக்கு தென்னிந்திய ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி இருந்தது. அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion