நடிகை சோனம் கபூர் ஹாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே அணிந்து வந்த ஆடைகளை விழாக்கள் பலவற்றில் அணிந்து வந்துள்ளார். இங்கு சோனம் கபூர் ஹாலிவுட் பிரபலங்கள் அணிந்திருந்த எந்த ஆடைகளை எல்லாம் காபி அடித்தார் என்று பார்ப்போம்.
சோனம் கபூர் V/s மரியன் கோட்லார்டு
சமீபத்தில் சோனம் கபூர் அணிந்து வந்த இந்த பலவண்ண ஆடையானது, ஏற்கனவே ஹாலிவுட் பிரபலமான மரியன் கோட்லார்டு விருது விழா ஒன்றிற்கு அணிந்து வந்திருந்தது.
சோனம் கபூர் V/s கேட்டி பெர்ரி
சோனம் கபூர் அணிந்துள்ள இந்த சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் வெல்வெட் ஆடையானது, ஏற்கனவே கேட்டி பெர்ரி மூவி ப்ரீமியரின் போது அணிந்து வந்தது.
சோனம் கபூர் V/s டிதா வான் டீஸே
சோனம் அணிந்துள்ள இந்த எலீ சாப் கவுனானது, டிதா வான் டீஸே விழா ஒன்றிற்கு அணிந்து வந்திருந்ததாகும்.
சோனம் கபூர் V/s கெல்லி ப்ரூக்ஸ்
சோனம் அணிந்துள்ள இந்த சூரியகாந்தி பூ மற்றும் வெங்காய பிரிண்ட் போடப்பட்ட ஆடையானது, கெல்லி ப்ரூக்ஸ் ஏற்கனவே அணிந்து வந்தது.
சோனம் கபூர் V/s ஜெனிபர் லாரன்ஸ்
சோனம் அணிந்திருக்கும் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையானது ஜெனிபர் லாரன்ஸ் அணிந்திருந்தது.



Click it and Unblock the Notifications