Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரோர்பதி நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் 'சோக்கா' வந்த சோனாக்ஷி!!!
பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து வரும் சோனாக்ஷி, வெளிவரவிருக்கும் 'ஆக்ஷன் ஜாக்சன்' என்னும் பாலிவுட் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ஹிந்தியில் நடக்கும் குரோர்பதி நிகழ்ச்சியில் நடிகர் அஜய் தேவ்கன் உடன் கலந்து கொண்டார். சோனாக்ஷி ஆரம்பத்தில் கொழுகொழுவென்று இருப்பார். ஆனால் சமீபத்தில் திடீரென்று ஒல்லியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
'சிக்'கென்று மாறிய சோனாக்ஷியின் 'வெயிட் லாஸ்' ரகசியங்கள்!!!
அத்தகைய சோனாக்ஷி நீளமான முடியைக் கொண்டவர். ஆனால் சமீபத்தில் அவர் லிங்கா படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது முடியை வெட்டி குட்டையான ஹேர் ஸ்டைலில் வலம் வருகிறார். அந்த குட்டையான ஹேர் ஸ்டைலில் தான் சோனாக்ஷி குரோர்பதியிலும் கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, சோனாக்ஷி இந்த குரோர்பதி நிகழ்ச்சிக்கு அருமையான கருப்பு நிற ஜாரா ஜம்ப்சூட்டில் வந்திருந்தார். இதனால் அவரது உடலமைப்பு அழகாக காணப்பட்டது. மேலும் இவர் சமீபத்தில் மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் இந்த உடைக்கு ஏற்றவாறு இருந்தது. ஆபரணங்கள் என்று பார்த்தால், எப்போதும் போல குட்டியான மூக்குத்தி, விரலுக்கு பெரிய கோல்டன் மோதிரம், காதுகளுக்கு நீளமான கம்மல் என அணிந்திருந்தார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நேவி நீல நிற சூட் அணிந்து, ஸ்டைலான சட்டையின் மேல் பட்டனை கழற்றிவிட்டு, ஒரு முரட்டுத்தனமான லுக்கில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications


