பிரபுதேவாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகையின் சமீபத்திய போட்டோ!!!

By Babu

குண்டாக இருந்து தற்போது ஒல்லியாக மாறிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, சினிபிலிட்ஸ் என்னும் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக பல போஸ்களைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரியோ 2 என்னும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளார். இங்கு சினிபிலிட்ஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த சோனாக்ஷியின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சினிபிலிட்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சோனாக்ஷி

சினிபிலிட்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சோனாக்ஷி

இது தான் சோனாக்ஷி சின்ஹா சினிபிலிட்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ்.

கோபால்ட் நிற உடையில் சோனாக்ஷி

கோபால்ட் நிற உடையில் சோனாக்ஷி

இது சினிபிலிட்ஸ் பத்திரிக்கைக்கு சோனாக்ஷி கோபால்ட் நிற உடையில் கொடுத்த போஸ்.

இங்கிலிஷ் ஸ்டைல்

இங்கிலிஷ் ஸ்டைல்

இது சோனாக்ஷி அக்கால ஆங்கில பெண்மணிகள் மேற்கொண்ட ஸ்டைலைப் பின்பற்றி கொடுத்த போஸ்.

 

 

நைஸ் போஸ்

நைஸ் போஸ்

இது சோனாக்ஷி கேக்கில் உள்ள மெழுகுவர்த்தியை ஊதும் போது எடுத்த போட்டோ.

ரியோ 2-வில் சோனாக்ஷி

ரியோ 2-வில் சோனாக்ஷி

ரியோ 2 பிரஷ் மீட்டிங்க்கின் போது சோனாக்ஷி கருப்பு நிற டாப்ஸ் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிரபுதேவாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகையின் சமீபத்திய போட்டோ!!!

Look who is on the cover of Cineblitz April 2014 issue! Sonakshi Sinha, who has lost tons of weight, gives us a new look on the cover of Cineblitz.
Desktop Bottom Promotion