Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பிரசவத்திற்கு பின்னரும் ஒல்லியாக இருக்கும் நடிகைகள்!!!
பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பின் உடனே குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் குழந்தை பெற்றுக் கொண்டால், எங்கு முன்பிருந்த ஒல்லியான உடலமைப்பு போய்விடுமோ என்ற எண்ணத்தால் தான்.
அதிலும் சில நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கிம் கர்தாஷியன் போன்றோர் பிரசவம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின்னர், உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு பின்பே ஒல்லியானார்கள். ஆனால் நிறைய பிரபலமான நடிகைகள் குழந்தை பெற்ற பின்னரும் ஒல்லியாகவே உள்ளனர்.
இங்கு அப்படி குழந்தை பெற்ற ஒரு வாரத்திற்குள் தனது பழைய உடலமைப்பில் காணப்பட்ட சில நடிகைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

கேட் மிடில்டன்
கேட் மிடில்டன் பிரசவத்திற்கு பின்னர், சிறிது கூட குண்டாகாமல், இன்னும்

விக்டோரியா பெக்கம்
இது விக்டோரியா தனது நான்காவது குழந்தையை பெற்றெடுத்து 5 வாரத்திற்குள்
எடுத்தது. இவரைப் பார்த்தால் 4 குழந்தைக்கு தாய் போன்றா உள்ளார்?

அலெக்சாண்ட்ரா
உண்மையிலேயே அலெக்சாண்ட்ரா பிரசவத்திற்கு பின்னர் மிகவும் ஒல்லியாக,
பிரசவித்தவர் போன்றே காணப்படவில்லை தானே!

க்வினெத் பால்ட்ரோ
இரண்டு முறை கருத்தரித்து பிரசவத்தை சந்தித்த பின்னரும், க்வினெத்
பால்ட்ரோ இன்னும் கட்டழகு மாறாமல் அப்படியே உள்ளார்.

ஷில்பா ஷெட்டி
இந்திய நடிகையான ஷில்பா ஷெட்டி கூட மிகவும் ஒல்லியாக இன்னும் கவர்ச்சி
குறையாத தோற்றத்தில் காணப்படுகிறார்.

ஹெய்டி க்ளம்
பிரசவத்திற்கு பின்னரும் குண்டாகாமல் சிக்கென்று இருக்கும் பிரபலங்களில்
சூப்பர் மாடலான ஹெய்டி க்ளம்மும் ஒருவர்.

நிக்கோல் ரிச்சி
இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னரும் நிக்கோல் ரிச்சி இன்னும் ஸ்லிம்மாக
அழகாக உள்ளார்.

கேட் மோஸ்
சூப்பர் மாடலான கேட் மோஸ் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னர், சற்றும்
உடல் பருமனடையாமல் சூப்பராக உள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி
மூன்று குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலி, இரு முறை
பிரசவித்திருந்தாலும், இரண்டாம் முறையின் போது இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றெடுத்தார். இருப்பினும் இவர் சற்றும் குண்டாகாமல், ஒல்லியாகவே
உள்ளார்.

ஜெனீபர் கானெலி
ஜெனுபர் கானெலி இன்றும் தனது ஒல்லியான உடம்பை பராமரித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications