கருப்பு நிற மின்னும் உடையில் அழகு தேவதை ஸ்ருதிஹாசன்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பிலிம்பேர் பிரஸ் மீட்டிற்கு பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் வந்திருந்தார். இந்த பிரஸ் மீட்டிற்கு வரும் போது அவருக்கு மிகவும் பிடித்த நிறமான கருப்பு நிற உடையில் வந்திருந்தார். மேலும் ஸ்ருதிஹாசன் அணிந்து வரும் அனைத்து உடைகளுமே அவரை சற்று அழகாக காண்பிக்கும் வண்ணம் தான் இருக்கும்.

அந்த வகையில் பிலிம்பேர் பிரஸ் மீட்டிற்கு ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த கருப்பு நிற உடையும் இருந்தது. சரி, இப்போது ஐதராபாத்தில் நடந்த பிலிம்பேர் பிரஸ் மீட்டிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற உடையில் ஸ்ருதி

கருப்பு நிற உடையில் ஸ்ருதி

இது தான் ஸ்ருதி அணிந்து வந்த கருப்பு நிற டி-சர்ட், கருப்பு நிற டெனிம் மற்றும் மின்னும் ஜாக்கெட் உடை. இந்த மின்னும் ஜாக்கெட்டானது ரோஹித் காந்தி + ராகுல் கன்னா என்னும் டிசைனர்கள் வடிவமைத்ததாகும்.

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதிஹாசன் உடைக்கு ஏற்றவாறு கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ், கண்களுக்கு காஜல் மற்றும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசனின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதிஹாசனின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதிஹாசன் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதி கழுத்தில் டாலர் கொண்ட கருப்பு நிற செயினை மட்டும் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதியின் அழகான காலணி

ஸ்ருதியின் அழகான காலணி

ஸ்ருதி நீல நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார். இதில் அவர் காலில் குத்தியிருந்த டாட்டூ நன்கு தெரிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Hassan At Filmfare Press Meet

Shruti attented a press meet for Filmfare in Hyderabad last week wearing a sequin Rohit Gandhi and Rahul Khanna sequin jacket with a black tank and black denims. Take a look... 
Story first published: Wednesday, December 24, 2014, 16:05 [IST]
Subscribe Newsletter