மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!

By Babu

நடிகை ஸ்ருதிஹாசன் ஹார்பர் பஜார் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக திருமணப் பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதிலும் சாதாரண மணப்பெண் கோலம் அல்ல, மார்டன் மணப்பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதுவும் காஞ்சிபுரப் பட்டுப்புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கு ஹார்பர் பஜார் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற புடவையில் ஸ்ருதி

நீல நிற புடவையில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசன் நீல நிற பட்டுப்புடவையில் மார்டன் மணப்பெண் கோலத்தில் கொடுத்த போஸ்.

ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற புடவையில் ஸ்ருதி

ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற புடவையில் ஸ்ருதி

இது பத்திரிக்கையின் உட்பகுதிக்கு ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற கட்டம் போட்ட புடவையில் ஸ்ருதி போஸ் கொடுத்த போது எடுத்தது.

மார்டன் மணப்பெண்

மார்டன் மணப்பெண்

ஸ்ருதியின் இந்த மணப்பெண் கோலமானது மார்டன் கலந்திருப்பது, அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.

தங்க ஆபரணம்

தங்க ஆபரணம்

ஸ்ருதிஹாசன் மார்டனாக புடவை அணிந்தாலும், தென்னிந்திய ஸ்டைல் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தார்.

ஸ்ருதியின் மேக் அப்

ஸ்ருதியின் மேக் அப்

பட்டுப்புடவைக்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல் பயமுறுத்துவது போன்று இருந்தது.

மணப்பெண் கோலத்தில் அலியா பட்

மணப்பெண் கோலத்தில் அலியா பட்

இது முன்பு வெளிவந்த ஹார்பர் பஜாரின் அட்டைப் படத்திற்கு அலியா பட் கொண்டு மணப்பெண் கோலம்.

 

 

மார்டன் திருமணப் பெண்

மார்டன் திருமணப் பெண்

அலியா பட் கூட மார்டனான மணப்பெண் போன்று உடை அணிந்து, அர்ஜூன் கபூருடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!

Shruti Haasan Is on the Harper’s Bazaar Bride magazine cover. Shruti Haasan appears on this magazine cover in a Rahul Mishra saree. See the modern Southern bride.
Desktop Bottom Promotion