ஷில்பா ஷெட்டியின் சில அசத்தலான தோற்றங்கள்!

By Babu

பாலிவுட்டில் வயதானாலும், இன்னும் அசத்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகை தான் ஷில்பா ஷெட்டி. அதிலும் தற்போது ஹிந்தியில் நடக்கும் நடன நிகழ்ச்சியான நச் பலியா ஒன்றில் தீர்ப்பு வழங்கும் தலைவராக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு பங்கு கொள்ளும் போது, அவரது ஸ்டைலைப் பார்த்தால், அவருக்கு 38 வயதாகிறது என்று சொன்னாலும் நம்பமாட்டீர்கள். அந்த அளவில் இளமைத் துள்ளலுடன் காட்சியளிக்கிறார். இங்கு நச் பலியா நிகழ்ச்சியின் போது, ஷில்பா ஷெட்டி மேற்கொண்ட சில ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனீஷ் மல்ஹொத்ரா உடையில் ஷில்பா ஷெட்டி

மனீஷ் மல்ஹொத்ரா உடையில் ஷில்பா ஷெட்டி

இது ஷில்பா ஷெட்டி மனீஷ் மல்ஹொத்ரா உடையான பிங்க் மற்றும் கருப்பு கலந்த உடையில் விந்த போது எடுத்தது.

புடவையில் ஷில்பா

புடவையில் ஷில்பா

இந்த புடவையில் ஷில்பா அசத்தலாக உள்ளார் தானே!

சோனாக்ஷி புடவையில் ஷில்பா

சோனாக்ஷி புடவையில் ஷில்பா

இது ஷில்பா கருப்பு நிற சோனாக்ஷி புடவையில் வந்த போது எடுத்தது.

சிறுத்தை பிரிண்ட் புடவையில் ஷில்பா

சிறுத்தை பிரிண்ட் புடவையில் ஷில்பா

இது சிறுத்தை பிரிண்ட் போடப்பட்ட புடவையில் வந்த போது எடுத்தது.

மஞ்சள் நிற புடவையில் ஷில்பா

மஞ்சள் நிற புடவையில் ஷில்பா

இது ஷில்பா மஞ்சள் நிற ப்ரில் கொண்ட புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

பிங்க் மற்றும் கருப்பு நிற புடவை

பிங்க் மற்றும் கருப்பு நிற புடவை

இந்த புடவையில் ஷில்பா மிகவும் வித்தியாசமாக காணப்பட்டாலும், அழகாக உள்ளார்.

சிவப்பு நிற உடையில் ஷில்பா

சிவப்பு நிற உடையில் ஷில்பா

இந்த சிவப்பு நிற உடையில் ஷில்பாவின் இளமை இன்னும் துள்ளுகிறது.

கவுரவ் குப்தா புடவையில் ஷில்பா

கவுரவ் குப்தா புடவையில் ஷில்பா

ஷில்பா அணிந்துள்ள இந்த உடை டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்தது.

நீல நிற உடையில் ஷில்பா

நீல நிற உடையில் ஷில்பா

ஷில்பா இந்த நீல நிற நெட்டட் புடவையில் டக்கராக உள்ளார்.

மசபா உடையில் ஷில்பா

மசபா உடையில் ஷில்பா

ஷில்பா இந்த உடையில் மிகவும் பாரம்பரிய தோற்றத்தில் காணப்படுகிறார்.

மாடல் உடையில் ஷில்பா

மாடல் உடையில் ஷில்பா

ஷில்பா அணிந்துள்ள இந்த உடை, அவருக்கு இன்னும் அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

கருப்பு நிற உடையில் ஷில்பா ஷெட்டி

கருப்பு நிற உடையில் ஷில்பா ஷெட்டி

இது நச் பலியாவில் ஷில்பா அணிந்து வந்த உடைகளிலேயே மிகவும் அசத்தலான உடை என்று சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஷில்பா ஷெட்டியின் சில அசத்தலான தோற்றங்கள்!

We have some of the most loved looks of Shilpa Shetty on the sets of Nach Baliye season 6. Take a look and be enthralled with this goddess:
Desktop Bottom Promotion