கிம் கர்தாஷியன் என்றாலே 'ஆளையே மயக்க வைக்கும் கவர்ச்சி பிரளயம்' என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அவர் தனது கவர்ச்சியை உலகத்திற்கு டுவிட்டர் தளத்தில் அன்றாடம் வெளியிட்டு வருகிறார். அதிலும் அப்படி வெளியிடும் போட்டோக்களைப் பார்த்தால், கண்களே கூசும். அந்த அளவுக்கு அவர் தனது அழகை பலவாறு போட்டோக்கள் எடுத்து வெளியிடுவார். இங்கு அப்படி கிம் கர்தாஷியன் வெளியிட்ட சில 'செல்பீ' போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கொடுமையை கொஞ்சம் பாருங்களேன்...
ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்!
அழகை ரசிக்கும் கிம்
இது அவர் தனது அழகை பிகினி அணிந்து கண்ணாடியில் ரசிக்கும் போது எடுத்து வெளியிட்ட போட்டோ.
குளோஸ்அப்
இது அடர்த்தியான லிப்ஸ்டிக்கை உதடுகளுக்கு போட்டு, செக்ஸியான பார்வையோடு எடுத்த 'செல்பீ'.
கடற்கரையில் டேனிங் எடுக்கும் போது..
இது கடற்கரையில் சூரிய வெளிச்சத்தை ரசித்தவாறு படுத்திருந்த போது எடுத்த போட்டோ.
வெள்ளை நிற பிகினி
இது வெள்ளை நிற செக்ஸி பிகினியை அணிந்து பிரசவம் முடிந்த சில மாதங்களில் எடுத்து வெளியிட்ட போட்டோ.
அழகான வளைவுகள்
இது மெக்ஸிகோவில் கடற்கரையில் படுத்திருக்கும் போது, தனது அழகான இடுப்பை போட்டோ எடுத்து வெளியிட்டது.
ஜிம்மில் கிம்
இது ஜிம்மில் கிம் கர்தாஷியன் கண்ணாடியை பார்த்தவாறு தனது அழகான உடலை செல்பீ எடுத்து வெளியிட்ட போட்டோ.
பிகினி ராணி
இது கிம் தனது தங்கையின் பிகினியை களவாடி அணிந்து, செல்பீ எடுத்து வெளியிட்ட போட்டோ.
பின்னழகு போட்டோ
இது கிம் தனது தோழியுடன் சேர்ந்து, இறுக்கமான உடையணிந்து பின்னழகை செல்பீ எடுத்து வெளியிட்ட போட்டோ.
சிவப்பு நிற உடையில் கிம்
இது சிவப்பு நிற உடையணிந்து செல்பீ எடுத்த போட்டோ.
அதிகமான செக்ஸி
இது அதிக அளவு செக்ஸியாக செல்பீ எடுத்து வெளியிட்ட போட்டோ.
கேட் சூட்
இது பூனைத் தோலைப் போன்று பிரிண்ட் செய்யப்பட்ட சூட் அணிந்து செல்பீ எடுத்தது.
கிம்மின் புதிய ஹேர் ஸ்டைல்
இது கிம் கர்தாஷியன் புதிய ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு, செல்பீ எடுத்த போட்டோ.
செக்ஸி ராணி கிம்
இது படு செக்ஸியான பிகினி அணிந்து, செல்பீ எடுத்து வெளியிட்ட போட்டோ.
கர்ப்ப கால செல்பீ
இது கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த செல்பீ போட்டோ.



Click it and Unblock the Notifications