நடிகை சமீரா ரெட்டி திருமணத்தின் போது எடுத்த படங்கள்!!!

By Babu

நடிகை சமீரா ரெட்டி அக்ஷய் வர்தே என்பரை நேற்று மாலை திடீரென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சமீரா ரெட்டி மிகவும் அழகாக காணப்பட்டார். இங்கு சமீரா ரெட்டி திருமணத்தின் போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவர் அக்ஷய் வர்தேவுடன் சமீரா ரெட்டி

கணவர் அக்ஷய் வர்தேவுடன் சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி அக்ஷய் வர்தே என்பரை நேற்று மும்பையில் மணந்தார்.

வெட்கத்தில் முகத்தை மறைத்த சமீரா

வெட்கத்தில் முகத்தை மறைத்த சமீரா

இது சமீரா ரெட்டி வெட்கத்தில் போட்டோ எடுக்கும் போது முகத்தை மறைக்கும் போது எடுத்தது.

திருமண கோலத்தில் சமீரா ரெட்டி

திருமண கோலத்தில் சமீரா ரெட்டி

இது சமீரா ரெட்டி திருமண கோலத்தில் வணங்கும் போது எடுத்தது. இவர் மேற்கொண்ட மணப்பெண் அலங்காரம் மிகவும் அழகாக இருந்தது.

மணப்பெண் சமீரா ரெட்டி

மணப்பெண் சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி அளவான மேக் அப் போட்டிருப்பதோடு, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கைகளுக்கு மெஹந்தி போட்டு, காதுகளுக்கு அழகான ஜிமிக்கி போட்டிருந்தார்.

கணவருடன் சமீரா

கணவருடன் சமீரா

இது கணவர் அக்ஷய் உடன் திருமணக் கோலத்தில் வெளியே வந்த போது எடுத்தது. உண்மையிலேயே சமீராவின் திருமணப் புடவை மிகவும் க்யூட்டாக இருந்தது.

மீடியாவிற்கு போஸ்

மீடியாவிற்கு போஸ்

இது தான் சமீரா மீடியாவிற்கு கணவருடன் சேர்ந்து புன்னகையுடன் கொடுத்த போஸ்.

மணமகன் அக்ஷய் வர்தே

மணமகன் அக்ஷய் வர்தே

இவர் தான் சமீரா ரெட்டியின் கணவர் அக்ஷய் வர்தே. இது இவர் மணமகன் கோலத்தில் இருந்த போது எடுத்தது.

பைக்கில் மணமகன் அக்ஷய்

பைக்கில் மணமகன் அக்ஷய்

இது சமீராவின் கணவர் அக்ஷய் பைக்கில் உட்கார்ந்து செல்லும் போது எடுத்தது.

சமீராவின் அம்மா

சமீராவின் அம்மா

இவர் தான் நடிகை சமீரா ரெட்டியின் அம்மா.

மணமகனை வரவேற்கும் சமீராவின் அம்மா

மணமகனை வரவேற்கும் சமீராவின் அம்மா

இது சமீரா ரெட்டியின் அம்மா மணமகனான அக்ஷய் வர்தேவை வரவேற்கும் போது எடுத்தது.

அக்ஷயை வரவேற்கும் சமீராவின் சகோதரி

அக்ஷயை வரவேற்கும் சமீராவின் சகோதரி

இது சமீராவின் சகோதரி அக்ஷயை வரவேற்கும் போது எடுத்தது.

திருமணத்திற்கு வந்த விஜய் மல்லையா

திருமணத்திற்கு வந்த விஜய் மல்லையா

சமீரா ரெட்டியின் திருமணத்திற்கு விஜய் மல்லையா வந்திருந்தார்.

சமீராவின் திருமணத்திற்கு வந்த மற்றொரு பிரபலம்

சமீராவின் திருமணத்திற்கு வந்த மற்றொரு பிரபலம்

இவர் தான் சமீரா ரெட்டியின் திருமணத்திற்கு வந்த மற்றொரு பிரபலம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion