இன்று ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் 61 ஆவது ஐடியா பிலிம்பேர் விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சமந்தா மிகவும் அழகான சிவப்பு நிற முழங்கால் அளவுள்ள பர்பெர்ரி ப்ரோர்சம் உடையில் வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அவர் மேற்கொண்ட ஸ்டைல்களும் அட்டகாசமாக இருந்தது. இங்கு அந்த பிரஸ் மீட்டிற்கு சமந்தா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற பர்பெர்ரி ப்ரோர்சம் உடையில் சமந்தா
இது தான் சமந்தா அணிந்து வந்த சிவப்பு நிற பர்பெர்ரி ப்ரோர்சம் உடை.
சமந்தாவின் மேக்கப்
சமந்தா இந்த உடைக்கு லைட் மேக்கப் போட்டு வந்திருந்தார்.
சமந்தாவின் ஹேர் ஸ்டைல்
சமந்தா சைடு ஸ்வெப்ட் எடுத்து உடைக்கு பொருத்தமாகவும், ஸ்டைலாகவும் கொண்டை போட்டு வந்திருந்தார்.
சமந்தாவின் மோதிரம்
சமந்தா கல் வைத்த மோதிரம் அணிந்து வந்திருந்தார்.
சமந்தாவின் ஆபரணங்கள்
சமந்தா காதுகளுக்கு சிறியதாக கம்மல் மட்டும் அணிந்து, கழுத்திற்கு எதுவும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.
சமந்தாவின் காலணி
சமந்தா பிரிண்ட் போடப்பட்ட கோல்டன் நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications