இசை வெளியீட்டிற்கு தேவதைப் போன்று வந்த சமந்தா!!!

By Babu

நடிகை சமந்தா நடித்து வெளிவர இருக்கும் 'அல்லுடு சீனு' என்னும் தெலுங்கு படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இந்த வெளியீட்டிற்கு விழாவிற்கு படத்தின் கதாநாயகியான சமந்தா தேவதைப் போன்று வந்திருந்தார். அதிலும் அவர் மிகவும் பிரபலமான டிசைனரான அனாமிகா கன்னா வடிவமைத்த ஃபியூசன் புடவையில் வந்திருந்தார். இங்கு இசை வெளியீட்டிற்கு சமந்தா மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கெடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனாமிகா கன்னாவின் ஃபியூசன் புடவையில் சமந்தா

அனாமிகா கன்னாவின் ஃபியூசன் புடவையில் சமந்தா

சமந்தா அணிந்துள்ள இந்த உடை தான் அனாமிகா கன்னா வடிவமைத்த ஃபியூசன் புடவை.

சமந்தாவின் மேக்கப்

சமந்தாவின் மேக்கப்

சமந்தா அளவாக மேக்கப் போட்டுள்ளார். அதிலும் கண்களுக்கு காஜல் மற்றம் உதடுகளுக்கு லைட்டாக பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது அவருக்கு இயற்கையான தோற்றத்தைக் கொடுத்தது.

சமந்தாவின் ஆபரணங்கள்

சமந்தாவின் ஆபரணங்கள்

சமந்தா நெற்றிக்கு மிகவும் அழகான நெற்றிச்சுட்டியையும், காதுகளுக்கு காதணி எதுவும் அணியாமல் வந்திருந்தார். இருப்பினும் அவரது நெற்றிச்சுட்டி தான் அவரது அழகையே அதிகரித்து வெளிக்காட்டியது.

சமந்தாவின் ஹேர்ஸ்டைல்

சமந்தாவின் ஹேர்ஸ்டைல்

சமந்தா புடவைக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு வந்தது இன்னும் பிரமாதமாக இருந்தது.

சமந்தாவின் மோதிரம்

சமந்தாவின் மோதிரம்

சமந்தா கை விரலுக்கு மிகவும் பெரிய தங்க மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

யாருடையது அழகு?

யாருடையது அழகு?

சமந்தாவின் உடையைப் போன்று, ஆனால் சிறிது வித்தியாசமாக 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது சோனம் கபூர் அனாமிகா கன்னா வடிவமைத்த ஃபியூசன் புடவையைத் தான் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இவர்களில் யாருடைய ஸ்டைல் பிடித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இசை வெளியீட்டிற்கு தேவதைப் போன்று வந்த சமந்தா!!!

Samantha attended the audio launch of her upcoming movie. She is Wearing a beautiful Anamika Khanna fusion sari with a Ritika Sachdeva headpiece. Take a look...
Desktop Bottom Promotion