பிகினியில் கவர்ச்சிப் பிரளயம் கிளப்பும் ரிஹானா...'பர்த்டே'வுக்காக!

By Babu

ஹாலிவுட் என்றாலே அனைவரது மனதிலும் தோன்றுவது அவர்கள் உடுத்தும் கவர்ச்சியான ஆடைகள் தான். ஏனெனில் ஹாலிவுட் பிரபலங்கள் அனைவருமே எப்போதுமே செக்ஸியாக உடையணிந்து வந்து, அனைவரது வாயையும் புலக்கும் படி வைப்பார்கள். அந்த வகையில் ஹாலிவுட் பிரபலங்களில் ஒருவர் தான் பாடகி ரிஹானா. இவரது குரல் மட்டும் அழகில்லை, அவரது உடலும் மிகவும் கச்சிதமாக இருக்கும். அதிலும் இன்று அவருக்கு பிறந்தநாள். இன்று இதுவரை அவர் பிகினியில் அசத்திய சில படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்கள் பதிக்கப்பட்ட பிகினியில் ரிஹானா

கற்கள் பதிக்கப்பட்ட பிகினியில் ரிஹானா

இது பாடகி ரிஹானா பார்படாஸில் நடந்த கார்னிவல் ஒன்றின் போது கற்கள் பதிக்கப்பட்ட பிகினி அணிந்து வந்த போது எடுத்தது.

கருப்பு பிகினியில் ரிஹானா

கருப்பு பிகினியில் ரிஹானா

இது ரிஹானா கருப்பு நிற பிகினி உடையில் செக்ஸியான போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

லெதர் பிகினியில் ரிஹானா

லெதர் பிகினியில் ரிஹானா

ரிஹானா இந்த கருப்பு நிற லெதர் பிகினிக்கு மேற்கொண்ட ஸ்டைல் அவரது தோற்றத்தையே விசித்திரமாக வெளிப்படுத்துகிறது.

நீல நிற பிகினியில் ரிஹானா

நீல நிற பிகினியில் ரிஹானா

இது ரிஹானா நீல நிற பிகினியை அணிந்து பீச்சிற்கு வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற பிரிண்ட்டட் பிகினியில் ரிஹானா

வெள்ளை நிற பிரிண்ட்டட் பிகினியில் ரிஹானா

ரிஹானா இந்த பிரிண்ட் போடப்பட்ட வெள்ளை நிற பிகினியில் சிக்கென்று உள்ளார்.

சிவப்பு நிற பிகினியில் ரிஹானா

சிவப்பு நிற பிகினியில் ரிஹானா

இது நெருங்கிய தோழி ஒருவருடன் சிவப்பு நிற பிகினி அணிந்த போது எடுத்தது.

ஜேடு நிற பிகினியில் ரிஹானா

ஜேடு நிற பிகினியில் ரிஹானா

இது ஜேடு நிற பிகினியில் ரிஹானா பீச்சில் கொடுத்த போஸ்.

ரெட்ரோ பிகினியில் ரிஹானா

ரெட்ரோ பிகினியில் ரிஹானா

இந்த மாதிரியான ரெட்ரோ பிகினியை ரிஹானாவால் மட்டும் தான் அணிய முடியும்.

கருப்பு நிற நெட்டட் பிகினி

கருப்பு நிற நெட்டட் பிகினி

ரிஹானா இந்த கருப்பு நி நெட்டட் பிகினியில் அட்டகாசமாக உள்ளார்.

ஸ்ட்ராப்லெஸ் பிராவில் ரிஹானா

ஸ்ட்ராப்லெஸ் பிராவில் ரிஹானா

இது ரிஹானா ஸ்ட்ராப்லெஸ் பிகினி உடை அணிந்து, செக்ஸியான லுக்கில் போஸ் கொடுத்த போது எடுத்தது.

கோல்டன் பிகினியில் ரிஹானா

கோல்டன் பிகினியில் ரிஹானா

இது ரிஹானா கோல்டன் பிகினி அணந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

சிவப்பு மற்றும் மஞ்சள் பிகினியில் ரிஹானா

சிவப்பு மற்றும் மஞ்சள் பிகினியில் ரிஹானா

இது ரிஹானா சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த பிகினியை அணிந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிகினியில் கவர்ச்சிப் பிரளயம் கிளப்பும் ரிஹானா...'பர்த்டே'வுக்காக!

Rihanna in bikinis look completely sensational. Here are some of the best images of Rihanna in bikini beachwear.
Desktop Bottom Promotion