கிராமி விருது விழாவிற்கு அபத்தமான உடையில் வந்த பிரபலங்கள்!!!

By Babu

56 ஆவது கிராமி விருது விழாவானது ஆரம்பமாகிவிட்டது. இந்த விருது விழாவிற்கு எண்ணற்ற பிரபலங்கள் மிகவும் வித்தியாசமான உடைகளில் வருவார்கள். அந்த வகையில் இந்த விழாவிற்கு பெரும்பாலான நடிகைகள் மிகவும் ஆபாசமான உடையில் வந்திருந்தனர். இங்கு அந்த கிராமி விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
56 ஆவது கிராமி விருதில் பியான்ஸ்

56 ஆவது கிராமி விருதில் பியான்ஸ்

பிரபல பாடகி பியான்ஸ் மிகவும் ஆபாசமான வெள்ளை நிற கவுனில் வந்திருந்தார். இந்த உடையை பியான்ஸ் அணிந்து வந்ததற்கு பதிலாக அணியாமலேயே வந்திருக்கலாதம்.

கிராமி விருது விழாவில் மிராண்டா லம்பார்ட்

கிராமி விருது விழாவில் மிராண்டா லம்பார்ட்

மிராண்டா லம்பார்ட் டீப் நெக் கொண்ட சிவப்பு நிற கவுனில் வந்திருந்தார்.

கிராமி விருதில் அலிசியா கீஸ்

கிராமி விருதில் அலிசியா கீஸ்

அலிசியா கீஸ் நீல நிற டீப் நெக் கொண்ட அர்மனி ப்ரைவ் கவுனில் வந்திருந்தார்.

2014 கிராமி விருதில் அம்பர் ரோஸ்

2014 கிராமி விருதில் அம்பர் ரோஸ்

அம்பர் கிராமி விருது விழாவிற்கு மின்னும் கோல்டன் நிற டீப் நெக் கொண்ட கவுனில் கவர்ச்சியாக வந்திருந்தார்.

கிராமியில் தமர் பிராக்ஸ்டன்

கிராமியில் தமர் பிராக்ஸ்டன்

தமர் கிராமி விருதிற்கு சிவப்பு நிற ஸ்ட்ராப்லெ1 கவுனில் அழகாக வந்திருந்தாலும், அவர் குனிந்தாலோ அல்லது மேலிருந்து போட்டோ எடுத்தாலோ அவரது மார்பகங்கள் நன்கு வெளிப்படுமாறான உடையில் வந்திருந்தார்.

கவர்ச்சி உடையில் பாரிஸ் ஹில்டன்

கவர்ச்சி உடையில் பாரிஸ் ஹில்டன்

கிராமி விருது விழாவிற்கு பாரிஸ் ஹில்டன் அழகான வெள்ளை நிற கவுனில் வந்திருந்தாலும், இந்த உடையின் பின்புறத்தைப் பார்த்தால், அவரது பின்புறம் நன்கு வெளிப்படுமாறு உள்ளது.

2014 கிராமி விருதில் அனா கென்ட்ரிக்

2014 கிராமி விருதில் அனா கென்ட்ரிக்

கிராமி விருது விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்களில் ஒருவர் தான் அனா கென்ட்ரிக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion