கடை திறப்பு விழாவிற்கு மங்களகரமாக வந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' நாயகி ரெஜினா!

By: Babu
Subscribe to Boldsky

தமிழ், தெலுங்கு போன்றவற்றில் நடித்து வருபவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் 2-3 படங்களை நடித்திருந்தாலும், தனது க்யூட்டான நடிப்பால் அனைவரது மனதிலும் மறக்க முடியாதவறாக இடம் பிடித்துள்ளார். அதிலும் இவர் 'கேடி பில்லா கில்லாடி' ரங்கா படத்தில் நடிகை சிவகார்த்திகேயன் உடன் நடித்ததாலேயே இவர் பிரபலமாகிவிட்டார்.

இத்தகையவர் சமீபத்தில் திருப்பதியில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது இவர் அழகான மஞ்சள் நிற அனார்கலியில் வந்திருந்தார். இங்கு அந்த திறப்பு விழாவிற்கு வந்த ரெஜினாவின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary

Regina Cassandra Wore Vasavi Shah Anarkali For A Store Launch

Regina Cassandra wearing Vasavi Shah anarkali for a store launch in Tirupathi. in Tirupathi. Here are some photos of regina cassandra. Take a look....
Story first published: Saturday, December 13, 2014, 13:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter