விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட பிரியங்கா மற்றும் ஃபர்ஹான் படங்கள்!

By Babu

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நடிகர்/இயக்குநரான ஃபர்ஹான் அக்தர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது போட்டோ எடுக்கப்பட்டது. இங்கு அந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விமான நிலையத்தில் பிரியங்கா

விமான நிலையத்தில் பிரியங்கா

இது நடிகை பிரியங்கா சோப்ரா விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது எடுத்தது.

பிரியங்காவின் மெஸ்ஸி லுக்

பிரியங்காவின் மெஸ்ஸி லுக்

பிரியங்கா சோப்ரா கருப்பு மற்றும் வெள்ளை கோடு போட்ட டி-சர்ட்டிற்கு, கருப்பு நிற லெதர் ஜாக்கெட் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த பிரிண்ட்டட் ஜீன்ஸ் போட்டிருந்தார்.

சிம்பிளான தோற்றம்

சிம்பிளான தோற்றம்

நடிகை பிரியங்கா மிகவும் சிம்பிளாக கண்ணாடி அணிந்து கொண்டு, கூந்தலை கொண்டை போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்தார்.

விமான நிலையத்தில் ஃபர்ஹான்

விமான நிலையத்தில் ஃபர்ஹான்

நடிகரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

ஆச்சரியப்படும் ஃபர்ஹான்

ஆச்சரியப்படும் ஃபர்ஹான்

இது ஃபர்ஹான் ஆச்சரியப்படும் பாணியில் முகத்தை கொண்ட போது எடுத்தது.

கேஷூவல் லுக்

கேஷூவல் லுக்

ஃபர்ஹான் டார்க் க்ரே நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கேஷூவலாக இருந்தார்.

அதுனா அக்தர்

அதுனா அக்தர்

இவர் தான் ஃபர்ஹான் அக்தரின் மனைவி அதுனா அக்தர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட பிரியங்கா மற்றும் ஃபர்ஹான் படங்கள்!

Actress Priyanka Chopra and actor/director Farhan Akhtar were snapped while coming out of the airport. Take a close look at both the stars:
Desktop Bottom Promotion